tamilkurinji logo


 

வாட்டர் புரூப் மொபைல் காலக்ஸி எஸ் 4 ஆக்டிவ் அறிமுகம் ,Water proof mobile by samsung

Water,proof,mobile,by,samsung
வாட்டர் புரூப் மொபைல் காலக்ஸி எஸ் 4 ஆக்டிவ் அறிமுகம்

First Published : Friday , 21st June 2013 09:23:49 PM
Last Updated : Friday , 21st June 2013 09:23:49 PM


வாட்டர் புரூப் மொபைல் காலக்ஸி எஸ் 4 ஆக்டிவ் அறிமுகம்
,Water proof mobile by samsung

சாம்சங் காலக்ஸி வரிசையில் வந்த நவீன ஸ்மார்ட் போன் காலக்ஸி எஸ் 4 வாங்க ஆசையா? சற்றுப் பொறுத்திருக்கவும். சாம்சங் தற்போது காலக்ஸி எஸ் 4 ஆக்டிவ் என்ற பெயரில் மொபைல் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த மொபைலில் விஷேசம் என்னவென்றால் இந்நிறுவனத்தின் முதல் வாட்டர் புரூப் மொபைல் இதுவாகும். சோனி நிறுவனத்தின் எக்ஸ்ப்ரியாவுக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளது இந்த எஸ் 4 ஆக்டிவ்.

இது அதன் மூல மொபைல் போனைக் காட்டிலும் சற்று கரடு முரடான தோற்றத்துடன் உள்ளது. தூசு எதனையும் உள்ளே விடாது. அது மட்டுமின்றி, மூன்று அடி ஆழ நீரில், 30 நிமிடங்கள் வரை இதனை வைத்திருக்கலாம்.

நீர் உள்ளே புகாது. இதன் மூலம் நீருக்கடியில் போட்டோ எடுப்பவர்களுக்கு இந்த மாடல் சாம்சங் போன், ஒரு கூடுதல் வசதி அளிப்பதாகவே உள்ளது. சில மாற்றங்களும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5 அங்குல சூப்பர் AMOLED Plus டிஸ்பிளேக்குப் பதிலாக, எச்.டி. டி.எப்.டி., எல்.சி.டி. பேனல் தரப்பட்டுள்ளது.

ஆனால், அதே குவாட் கோர் குவால்காம் ஸ்நாப் ட்ரேகன் ப்ராசசர் இயங்குகிறது. ராம் 2 ஜிபி, 2,600 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. ஸ்மார்ட் பாஸ், ஏர் வியூ, ஏர் ஜெஸ்ச்சர் போன்ற எஸ் 4 வசதிகள் அனைத்தும் இதில் தரப்பட்டுள்ளன.

இது வெளியாகும் நாள் மற்றும் விலை குறித்த தகவல்களை சாம்சங் இன்னும் அறிவிக்கவில்லை.

வாட்டர் புரூப் மொபைல் காலக்ஸி எஸ் 4 ஆக்டிவ் அறிமுகம்
,Water proof mobile by samsung வாட்டர் புரூப் மொபைல் காலக்ஸி எஸ் 4 ஆக்டிவ் அறிமுகம்
,Water proof mobile by samsung வாட்டர் புரூப் மொபைல் காலக்ஸி எஸ் 4 ஆக்டிவ் அறிமுகம்
,Water proof mobile by samsung
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு
வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு‘வாட்ஸ்அப்’ மென்பொருள் தொழில்நுட்பத் தின் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ளவர்களிட மும், தாங்கள் கையிலுள்ள செல்போன் மூலம் குறுஞ்செய்திகள் மற்றும் படங்களை அனுப்பி தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். இந்த வாட்ஸ்அப்பை சமூக

மேலும்...

 வாட்ஸேஎஅப்’பை 16 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் ‘ஃபேஸ்புக்’ நிறுவனம்
காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது. ’பேஜர்’, ’செல்போன்’, எதிர் முனையில் இருப்பவரின்  முகத்தை பார்த்தபடியே பேசும் திறன் கொண்ட ‘3-ஜி

மேலும்...

 எச்.டி.சி. போன்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் வெளியீடு
ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வழங்குவதில் பல ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ள, எச்.டி.சி. நிறுவனம், விரைவில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் மாடல்கள்,

மேலும்...

 நொடியில் 4 சாம்சங் காலக்ஸி எஸ் 4 விற்பணை
சாம்சங் நிறுவனத்தின் மொபைல் விற்பனை வரலாற்றில், அண்மையில், ஏப்ரல் 27ல் வெளியான அதி நவீன, கூடுதல் விலையுள்ள, சாம்சங் காலக்ஸி எஸ்4 ஸ்மார்ட் போன் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. விற்பனைக்கு அறிமுகமாகி ஒரு மாதத்திற்குள்ளாகவே, விற்பனை யான போன்களின் எண்ணிக்கை ஒரு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in