tamilkurinji logo
 

வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:,whatsapp video call

whatsapp,video,call


வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:

First Published : Monday , 15th May 2017 12:37:53 PM
Last Updated : Monday , 15th May 2017 12:37:53 PM


வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:,whatsapp video call

வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்வதில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்யும் வசதியை கடந்த ஆண்டு நவம்பரில், வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், உலகம் முழுவதும் நாளொன்றுக்கு 34 கோடி நிமிடத்துக்கு வீடியோ கால் செய்யப்படுவதாக கூறியுள்ள அந்நிறுவனம், இதில் இந்தியர்கள் 5 கோடி நிமிடத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 120 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்துவதாகவும், இதில் இந்தியர்கள் 20 கோடி பேர் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. வீடியோ காலிங் வசதி இந்திய மக்களுக்கு மிகவும் முக்கியமான தேவை என்று கூறியுள்ள வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜன் கோயும், இதை அறிமுகப்படுத்தியதன் மூலம் தங்களது நிறுவனம் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:,whatsapp video call வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:,whatsapp video call வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:,whatsapp video call
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்
தொலைபேசி, பேஜர், கைபேசி, குறுந்தகவல், ஃபேஸ்புக், ஸ்கைப், வாட்ஸ்அப், வீச்சாட், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்டைம் என படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள், நமது நட்பு வட்டாரங்களையும், தொழில்முறையிலான தொடர்புகளையும் விரிவடையச் செய்துகொண்டே போகும் அதேவேளையில் மக்களை மிக நெருக்கமாகவும் கொண்டுவர

மேலும்...

 புதிய தொழில்நுட்பம் மூலம் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறும் செல்போன் பேட்டரி
புதிய தொழில்நுட்பத்தின் மூலம் 30 வினாடியில் சார்ஜ் ஏற்றும் செல்போன் பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளது. செல்போன் பேட்டரிகள் சார்ஜ் ஏற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் இஸ்ரேலை சேர்ந்த ஒருவர் தனது நிறுவனத்தில் புதிதாக செல்போன் பேட்டரியை தயாரித்தார், அந்த

மேலும்...

 வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு
வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு‘வாட்ஸ்அப்’ மென்பொருள் தொழில்நுட்பத் தின் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ளவர்களிட மும், தாங்கள் கையிலுள்ள செல்போன் மூலம் குறுஞ்செய்திகள் மற்றும் படங்களை அனுப்பி தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். இந்த வாட்ஸ்அப்பை சமூக

மேலும்...

 வாட்ஸேஎஅப்’பை 16 பில்லியன் டாலர்களுக்கு வாங்கும் ‘ஃபேஸ்புக்’ நிறுவனம்
காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது. ’பேஜர்’, ’செல்போன்’, எதிர் முனையில் இருப்பவரின்  முகத்தை பார்த்தபடியே பேசும் திறன் கொண்ட ‘3-ஜி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in