tamilkurinji logo


 

வாழைப்பூ கட்லெட் ,cutlet

cutlet




வாழைப்பூ கட்லெட்

First Published : Monday , 6th January 2014 01:06:59 AM
Last Updated : Friday , 14th April 2017 11:59:05 AM


வாழைப்பூ கட்லெட்

,cutlet

தேவை:

நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம்,ரஸ்க்தூள் – 1 கப்

நறுக்கிய இஞ்சி – 1 ஸ்பூன்

எண்ணெய் – 250 கிராம்

நறுக்கிய கொத்தமல்லி, உப்பு சிறிது

செய்முறை:

வாழைப்பூ, வெங்காயத்தை தனித்தனியாக வதக்கி, அதனுடன் ரஸ்க்தூள், நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசைந்து, கட்லெட்களாக தட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.


வாழைப்பூ கட்லெட்

,cutlet வாழைப்பூ கட்லெட்

,cutlet வாழைப்பூ கட்லெட்

,cutlet
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாழைப்பூ பக்கோடா|vazhaipoo pakoda
தேவைாயன பொருள்கள் வாழைப்பூ -  1 கடலைமாவு - 200 கிராம்அரிசி மாவு - 50 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  ஸ்பூன்மிளகாய் தூள் - 2  ஸ்பூன்பெருங்காயம் - சிறிதளவுஉப்பு - தேவையான அளவு வெண்ணெய் - 1

மேலும்...

 வாழைப்பூ வடை
தேவை:வாழைப்பூ – 2கப்கடலைப்பருப்பு – 1 கப்துவரம் பருப்பு – அரை கப்உளுந்தம் பருப்பு – அரை கப்காயந்த மிளகாய் – 7பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்கறிவேப்பிலை – தேவைக்குதேங்காய் – அரை மூடிஎண்ணெய், உப்பு – தேவைக்குசெய்முறை:பருப்பு வகைகளை மிளகாயுடன்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in