tamilkurinji logo
 

வாழைப்பூ பக்கோடா|vazhaipoo pakoda ,vazhaipoo pakoda Vazhaipoo Pakoda-Banana flower fritters-Banana Blossom Pakora valaipoo pakoda Valaipoo bonda or plaintain flower bonda

vazhaipoo,pakoda,Vazhaipoo,Pakoda-Banana,flower,fritters-Banana,Blossom,Pakora,valaipoo,pakoda,Valaipoo,bonda,or,plaintain,flower,bonda




வாழைப்பூ பக்கோடா|vazhaipoo pakoda

First Published : Tuesday , 21st March 2017 06:25:24 PM
Last Updated : Tuesday , 21st March 2017 06:25:24 PM


வாழைப்பூ பக்கோடா|vazhaipoo pakoda
,vazhaipoo pakoda Vazhaipoo Pakoda-Banana flower fritters-Banana Blossom Pakora valaipoo pakoda Valaipoo bonda or plaintain flower bonda

தேவைாயன பொருள்கள்
வாழைப்பூ -  1
கடலைமாவு - 200 கிராம்
அரிசி மாவு - 50 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  ஸ்பூன்
மிளகாய் தூள் - 2  ஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவைாயன அளவு

செய்முறை

வாழைப்பூவை  சுத்தம் செய்து   ஆய்ந்து கழுவி வைத்துக் கொள்ளவும்
.
வாழைப்பூவை  சிறிது எண்ணெய் விட்டு வதக்கி வைத்து கொள்ளவும்.


அதனுடன் கடலை மாவு, மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட்,  அரிசி மாவு, வெண்ணெய் ,  பெருங்காயம் தூள் அனைத்தையும் சிறிதளவு தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.


கடாயில்  தேவைாயன அளவு   எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவினைக் கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.
சுவையான மாலை நேர வாழைப்பூ பக்கோடா ரெடி  


வாழைப்பூ பக்கோடா|vazhaipoo pakoda
,vazhaipoo pakoda Vazhaipoo Pakoda-Banana flower fritters-Banana Blossom Pakora valaipoo pakoda Valaipoo bonda or plaintain flower bonda வாழைப்பூ பக்கோடா|vazhaipoo pakoda
,vazhaipoo pakoda Vazhaipoo Pakoda-Banana flower fritters-Banana Blossom Pakora valaipoo pakoda Valaipoo bonda or plaintain flower bonda வாழைப்பூ பக்கோடா|vazhaipoo pakoda
,vazhaipoo pakoda Vazhaipoo Pakoda-Banana flower fritters-Banana Blossom Pakora valaipoo pakoda Valaipoo bonda or plaintain flower bonda
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பருப்பு கீரை வடை | paruppu keerai vadai
தேவையான பொாருள்கள்.உளுத்தம்பருப்பு - 1 கப்கடலைப்பருப்பு - கால் கப் அரை கீரை - 1 கட்டுநறுக்கிய பெரிய வெங்காயம் - 1 நறுக்கிய பச்சை மிளகாய் - 2நறுக்கிய  இஞ்சி - 1 துண்டுசீரகம் - 1 ஸ்பூன்உப்பு - தேவைாயான

மேலும்...

 பிரெட் பஜ்ஜி | bread bajji
தேவையான பொருட்கள் :கடலை மாவு - 1 கப்அரிசி மாவு - கால் கப்உப்பு - தேவையான அளவு சமையல் சோடா  - 1 சிட்டிகைமிளகாய் தூள் - 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது - 1  ஸ்பூன்பிரட் துண்டுகள் -  5எண்ணெய்

மேலும்...

 ஓமப்பொடி | OMAPODI RECIPE
தேவையானவை: கடலை மாவு - அரை கிலோ பச்சரிசி மாவு - 100 கிராம்மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்பெருங்காயத்தூள்  -  கால் ஸ்பூன்உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவுசெய்முறை: எண்எணய் தவிர  கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும்  தேவையான அளவு தண்ணீர்  விட்டு 

மேலும்...

 சுவையான பேல் பூரி| Bhel Puri Recipe
தேவையான பொருட்கள் :பொரி - 2 கப்ஓமப்பொடி - 4 ஸ்பூன்கடலைப்பருப்பு - 4 ஸ்பூன்வேர்க்கடலை - 4  ஸ்பூன்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய தக்காளி - 1 உருளைக்கிழங்கு - 2புதினா சட்னி - தேவையான அளவுதக்காளி சாஸ் -

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in