tamilkurinji logo
 

வாழைப்பூ வடை,valaipoo vadai in tamilbanana flower vadai

valaipoo,vadai,in,tamilbanana,flower,vadai




வாழைப்பூ வடை

First Published : Tuesday , 8th April 2014 03:23:59 AM
Last Updated : Monday , 23rd May 2016 06:37:43 PM


வாழைப்பூ வடை,valaipoo vadai in tamilbanana flower vadai

தேவை:


வாழைப்பூ – 2கப்
கடலைப்பருப்பு – 1 கப்
துவரம் பருப்பு – அரை கப்
உளுந்தம் பருப்பு – அரை கப்
காயந்த மிளகாய் – 7
பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவைக்கு
தேங்காய் – அரை மூடி
எண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை:

பருப்பு வகைகளை மிளகாயுடன் ஊறவைத்து உப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம்,தேங்காய் சேர்த்து கரகரப்பாக அரைத்து, வாழைப்பூவை கலந்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.


வாழைப்பூ வடை,valaipoo vadai in tamilbanana flower vadai வாழைப்பூ வடை,valaipoo vadai in tamilbanana flower vadai வாழைப்பூ வடை,valaipoo vadai in tamilbanana flower vadai
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாழைப்பூ பக்கோடா|vazhaipoo pakoda
தேவைாயன பொருள்கள் வாழைப்பூ -  1 கடலைமாவு - 200 கிராம்அரிசி மாவு - 50 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  ஸ்பூன்மிளகாய் தூள் - 2  ஸ்பூன்பெருங்காயம் - சிறிதளவுஉப்பு - தேவையான அளவு வெண்ணெய் - 1

மேலும்...

 வாழைப்பூ கட்லெட்
தேவை: நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம்,ரஸ்க்தூள் – 1 கப் நறுக்கிய இஞ்சி – 1 ஸ்பூன் எண்ணெய் – 250 கிராம் நறுக்கிய கொத்தமல்லி, உப்பு – சிறிது செய்முறை: வாழைப்பூ, வெங்காயத்தை தனித்தனியாக வதக்கி, அதனுடன் ரஸ்க்தூள், நறுக்கிய இஞ்சி, கொத்தமல்லி, உப்பு சேர்த்துப் பிசைந்து, கட்லெட்களாக தட்டி,

மேலும்...

 மசால் வடை - 2 | Masal vadai
தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு - 250 கிராம் பெரிய வெங்காயம் - 3 பச்சைமிளகாய் - 3 கொத்துமல்லி சிறிது கருவேப்பிலை ஒரு கொத்து உப்பு தேவையான அளவு செய்முறை: முதலில் கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து நீரை வடித்து உப்பு சேர்த்து நறநறவென்று அரைத்துக் கொள்ள

மேலும்...

 மெதுவடை |Medhu vadai | ulundhu vadai1
தேவையானப் பொருட்கள்:உளுத்தம் பருப்பு - 1 கப்அரிசி - 1/2 டீஸ்பூன்உப்பு - 1/2 டீஸ்பூன்இஞ்சி - ஒரு சிறு துண்டுபச்சைமிளகாய் - 2எண்ணை பொரிப்பதற்கு செய்முறை:மெதுவடை செய்யும்போது உளுந்தை சரியாக 1/2 மணிநேரம் ஊறவைத்தால் போதும்.முக்கால் பாகம் ஊறியும்,கால் பாகம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in