tamilkurinji logo
 

வாஸ்துபடி எந்த திசையில் தலைவைத்து படுக்க வேண்டும்,


வாஸ்துபடி எந்த திசையில் தலைவைத்து படுக்க வேண்டும்

First Published : Sunday , 4th December 2011 08:16:48 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 282

வாஸ்துபடி எந்த திசையில் தலைவைத்து படுக்க வேண்டும்,

வீட்டில் படுக்கையறை அமைந்திருக்கும் திசையை பொருத்து மட்டுமல்ல; படுக்கையில் நாம் தலைவைத்து படுக்கும் திசையை பொருத்தும் பலன்கள் அமைகின்றன என்கின்றன வாஸ்து சாஸ்திரங்கள்.

வடக்கு

வடக்கு திசை நோக்கி தலைவைத்து படுக்கும் பழக்கத்தை அனைவரும் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இப்படி படுத்தால் கெட்டக் கனவுகள் தோன்றும். கொடிய நோய்கள் உருவாகும். மனதில் அமைதியும், நம்பிக்கையும் சீர்குலையும். தேவையில்லாத பயம் நம்மை ஆட்கொள்ளும்.

மேற்கு

மேற்கு திசை நோக்கி தலைவைத்து படுத்தால் கெட்டக் கனவுகள் வரும். சரியான தூக்கம் வராது. நோய் நொடிகள் ஏற்பட்டு, குடும்பத்தில் சச்சரவுகள் உருவாகும். நடவடிக்கைகளில் முரட்டுத்தனம் உருவாகும். மொத்தத்தில் நிம்மதி தொலைந்துவிடும்.

கிழக்கு

கிழக்கு திசை நோக்கி தலைவைத்து படுத்தால் அறிவாற்றல் பெருகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குறிப்பாக, கிழக்கு திசையில் தலைவைத்து படுக்கும் குழந்தைகளுக்கு அறிவாற்றல் பெருகி, கல்வியில் சிறந்து காணப்படுவர். அவர்களது உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

தெற்கு

தெற்கு திசை நோக்கி தலைவைத்து படுத்தால் வாழ்க்கையில் சந்தோஷம் தரும் வகையிலான சுபக்காரியங்கள் அடிக்கடி நிகழும். உடல் ஆரோக்கியத்தில் எந்த குறையும் இருக்காது. கணிசமான பணவரவும் இருக்கும். ஆழ்ந்த அமைதியான தூக்கம் கிடைப்பது போலவே, வாழ்க்கையும் அமைதியான முறையில் அமையும்.


வாஸ்துபடி எந்த திசையில் தலைவைத்து படுக்க வேண்டும், வாஸ்துபடி எந்த திசையில் தலைவைத்து படுக்க வேண்டும், வாஸ்துபடி எந்த திசையில் தலைவைத்து படுக்க வேண்டும்,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மனை அடி சாஸ்திரம்
மனை  அடி சாஸ்திரம்  வீட்டின் அறைகளின் உள் அளவு அடி அதில் வாழ்பவரின் அம்சமாகும் அறைகளின் உள் அளவு நல்ல பலனுள்ள அளவுகளாக வரும்படி அமைக்க வேண்டும். அனைத்து அறைகளும் அப்படி அமைக்க முடியாது. அமைக்க முடியாத அந்த அறைகளுக்குள் ஒரு

மேலும்...

 கட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து
* தரை மட்டத்திற்கு கீழே செய்யப்படும் வேலை என்றால் அதாவது அஸ்திவார வேலை என்றால் அது முதன் முதலில் வடகிழக்கு மூலையிலேயே ஆரம்பிக்க வேண்டும்.* வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு வழியாக தென்மேற்கே நிறுத்த வேண்டும்.மீண்டும் வடகிழக்கிலிருந்து வடமேற்கு வழியாக தென்மேற்கு சென்று நிறுத்த

மேலும்...

 சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டுகிறோம்
* வாழ் + ஜ = வாழை என்பதற்கும் வாழ் +கை = வாழ்க்கை என்பதற்கும் நிரம்பத் தொடர்புண்டு. வாழை நட்ட இடத்தில் ஒன்று பரவலாகத் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ளும்.* பருவம் பாராது பலன் கொடுக்கும். வாழை தன்னுடல் பகுதியிலுள்ள

மேலும்...

 மனையை தேர்வு செய்வது எப்படி வாஸ்து
* லே - அவுட் வரைபடத்தில் சதுரம் மற்றும் செவ்வக வடிவ மனையை தேர்வு செய்யுங்கள். அதாவது அகலத்தைவிட நீளம் 2 அல்லது 2 1/4 மடங்கிற்கு மேலே இல்லாதவாறு பார்த்து தேர்வு செய்யுங்கள்.* உச்ச ஸ்தானத்தில் சாலை அல்லது வீதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in