tamilkurinji logo


 

வாஸ்துப்படி வீட்டு வாயில்கதவுக்கு அருகிலேயே பூஜை அறை இருக்கலாமா? ,




வாஸ்துப்படி வீட்டு வாயில்கதவுக்கு அருகிலேயே பூஜை அறை இருக்கலாமா?

First Published : Sunday , 4th December 2011 07:00:23 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

வாஸ்துப்படி வீட்டு வாயில்கதவுக்கு அருகிலேயே பூஜை அறை இருக்கலாமா?  ,



பொதுவாகவே வீட்டின் வாயில் கதவைத் திறக்கும் போது மெல்லிய அதிர்வு உருவாகும். இது மனிதர்களால் உணர முடியாத அளவு இருக்கும். ஆனால் சுவாமி படங்களை வைக்கும் இடம் நிலையானதாக இருக்க வேண்டும் என்பதே ஐதீகம். அந்த இடம் அதிர்வுகள் ஏற்படாதவாறு இருத்தல் அவசியம்.

எனவேதான் தலைவாசலுக்கு அருகே பூஜையறை அமைப்பதை தவிர்க்க வேண்டும் என முன்னோர்கள் வலியுறுத்தினர். இதேபோல் தலைவாசல் வழியாகவே அனைத்து தரப்பினரும் வந்து செல்வார்கள். வீட்டிற்கு வரும் உறவினர்கள் நல்மனது படைத்தவர்கள் என்றாலும் அவர்கள் சென்று வரும் இடம் (இறுதிச் சடங்கு) சிறப்பானதாக இருக்காது.

இதேபோல் அக்கம்பக்கத்தில் இருந்து வீட்டு விலக்கு பெற்ற பெண்களும் தலைவாசல் வழியாகவே வீட்டில் நுழைய நேரிடும். எனவேதான், பூஜையறையை தலைவாசலுக்கு அருகே வைக்கக் கூடாது என்று முன்னோர்கள் வலியுறுத்தினர்.

பழங்காலத்தில் ஈசானியம் அல்லது வடமேற்கு பகுதியில் பூஜையறை அமைத்தனர். அந்த திசையில் பூஜையறை அமைப்பது வாஸ்துப்படி நல்லது.

வாஸ்துப்படி வீட்டு வாயில்கதவுக்கு அருகிலேயே பூஜை அறை இருக்கலாமா?  , வாஸ்துப்படி வீட்டு வாயில்கதவுக்கு அருகிலேயே பூஜை அறை இருக்கலாமா?  , வாஸ்துப்படி வீட்டு வாயில்கதவுக்கு அருகிலேயே பூஜை அறை இருக்கலாமா?  ,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அப்பார்ட்மெண்ட் கட்டுவதற்கான வாஸ்து
* ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் கட்டுவது என்றால் அந்த இடத்தின் வடகிழக்கு மூலையில் கோயிலை அமைக்கலாம். தென்மேற்கு மூலையில் பூங்கா அமைக்கலாம். பூங்காவின் தென்மேற்கு மூலையில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு சாதனங்களை பொருத்தலாம்.* கட்டிடத்திற்கு மாடிபடிகள் வடமேற்கே அமைக்கலாம். அதிகபட்சம் கிழக்கு,

மேலும்...

 மனை அடி சாஸ்திரம்
மனை  அடி சாஸ்திரம்  வீட்டின் அறைகளின் உள் அளவு அடி அதில் வாழ்பவரின் அம்சமாகும் அறைகளின் உள் அளவு நல்ல பலனுள்ள அளவுகளாக வரும்படி அமைக்க வேண்டும். அனைத்து அறைகளும் அப்படி அமைக்க முடியாது. அமைக்க முடியாத அந்த அறைகளுக்குள் ஒரு

மேலும்...

 கட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து
* தரை மட்டத்திற்கு கீழே செய்யப்படும் வேலை என்றால் அதாவது அஸ்திவார வேலை என்றால் அது முதன் முதலில் வடகிழக்கு மூலையிலேயே ஆரம்பிக்க வேண்டும்.* வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு வழியாக தென்மேற்கே நிறுத்த வேண்டும்.மீண்டும் வடகிழக்கிலிருந்து வடமேற்கு வழியாக தென்மேற்கு சென்று நிறுத்த

மேலும்...

 சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டுகிறோம்
* வாழ் + ஜ = வாழை என்பதற்கும் வாழ் +கை = வாழ்க்கை என்பதற்கும் நிரம்பத் தொடர்புண்டு. வாழை நட்ட இடத்தில் ஒன்று பரவலாகத் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ளும்.* பருவம் பாராது பலன் கொடுக்கும். வாழை தன்னுடல் பகுதியிலுள்ள

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in