tamilkurinji logo


 

வாஸ்து - வாங்கும் மனையின் சுற்றுப்புறச் சூழ்நிலையால் பெறும் பலன்கள்,Vasthu

Vasthu




வாஸ்து - வாங்கும் மனையின் சுற்றுப்புறச் சூழ்நிலையால் பெறும் பலன்கள்

First Published : Thursday , 24th November 2011 05:34:42 PM
Last Updated : Sunday , 4th December 2011 07:00:20 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

வாஸ்து - வாங்கும் மனையின் சுற்றுப்புறச் சூழ்நிலையால் பெறும் பலன்கள்,Vasthu

பிளாட்டுக்கு அருகில் ஆறு அல்லது கால்வாய் இருப்பது நன்மை தரும். அது பிளாட்டுக்கு வடக்குப் பக்கமாகவும் தண்ணீர் மேற்கில் இருந்து கிழக்காக ஒடிவரும் நிலையில் இருந்தால் பலவிதங்களில் நன்மை தரும்.

  • மனைக்கு கிழக்கில் இருந்தால் தண்ணீர் தெற்கில் இருந்து வடக்காக செல்வது யோகம் தரும்.

  • மனைக்கு  தெற்கு (அ) மேற்கில் ஆறு, ஓடை இருப்பது நலம் தராது. நடமாடும்   

  • மனைக்கு தெற்கில் - தென்மேற்கில் மேற்கில் மலை குன்று இருப்பது நன்மை தரும்.

  • மனைக்கு முன் அல்லது பின்புறமாக மயானம் புதைகுழி இருப்பது மன நிம்மதி  தராது.

  • மனைக்கு எதிராக திருக்கோவில் இருந்தால் - அங்கு குடியிருப்பவர்களது வயது வளர வளர அவர்களது செல்வமும் குறைந்துகொண்டேவரும். அவ்விதமான வீட்டை பொது உபயோகத்திற்கு உபயோகிப்பது நன்மை தரும். அதாவது நூல் நிலையம், தண்ணீர் பந்தல், பயணிகள் தங்குமிடம், அனாதை ஆசிரமம் போன்றவைகளை அமைப்பது நன்மை தரும் .


  • மனைக்கு எதிராக சிவன் கோவில் இருந்தால் -தீராத வியாதி தரும் .

  • மனைக்கு எதிராக விஷ்ணு கோவில் இருந்தால் -மன அமைதி கெடும்.

  • மனைக்கு எதிராக துர்க்கை கோவில் இருந்தால் - உடல்நலம் பாதிக்கும்.

  • திருக்கோவிலின் நிழல் வீட்டின் மீது விழுவதும் தீராத துன்பங்களை தரும் .
 
  • திருக்கோவில் வீட்டிற்கு வலது பக்கமாக இருந்தால் செல்வ இழப்பு ஏற்படும். இடது பக்கமாக இருந்தால் முன்னேற்றம் தடைப்படும் .பின்புறம் இருந்தால் செல்வ இழப்பு தரும் .

  • திருக்கோவில்களுக்கு முன் பின் வலது இடது பக்கம்   100 அடிக்கு அப்பால் இருந்தால் பாதகம் தராது . இதில் மசூதி சர்ச்சும் அடங்கும்.

  • கல்லூரி சினிமா தியேட்டருக்கு அருகிலும் இல்லாமல் பார்த்து வாங்குவது நலம் தரும் .

பக்கத்து வீட்டின் மழைத்தண்ணீர் ஒருவரது வீட்டிற்குள் வராதவாறு பார்த்துக் கொள்வது நன்மை தரும்

இரண்டு பெரிய வீட்டிற்கு நடுவில் உள்ள மனையை வாங்குவது கூடாது அதில் வீடு கட்டினால்  நாளாக நாளாக செல்வ இழப்பு ஏற்படும்.

மனைக்கு தென்கிழக்கில் தென் மேற்கில் வடமேற்கில் கிணறு போர்வெல் நீச்சல் குளம் இருந்தால் பல இன்னல்களைத்தரும் ஆனால் அவை வடகிழக்கில் வடக்கில் இருப்பது நன்மை தரும்.
வாஸ்து - வாங்கும் மனையின் சுற்றுப்புறச் சூழ்நிலையால் பெறும் பலன்கள்,Vasthu வாஸ்து - வாங்கும் மனையின் சுற்றுப்புறச் சூழ்நிலையால் பெறும் பலன்கள்,Vasthu வாஸ்து - வாங்கும் மனையின் சுற்றுப்புறச் சூழ்நிலையால் பெறும் பலன்கள்,Vasthu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மனை அடி சாஸ்திரம்
மனை  அடி சாஸ்திரம்  வீட்டின் அறைகளின் உள் அளவு அடி அதில் வாழ்பவரின் அம்சமாகும் அறைகளின் உள் அளவு நல்ல பலனுள்ள அளவுகளாக வரும்படி அமைக்க வேண்டும். அனைத்து அறைகளும் அப்படி அமைக்க முடியாது. அமைக்க முடியாத அந்த அறைகளுக்குள் ஒரு

மேலும்...

 மனையை தேர்வு செய்வது எப்படி வாஸ்து
* லே - அவுட் வரைபடத்தில் சதுரம் மற்றும் செவ்வக வடிவ மனையை தேர்வு செய்யுங்கள். அதாவது அகலத்தைவிட நீளம் 2 அல்லது 2 1/4 மடங்கிற்கு மேலே இல்லாதவாறு பார்த்து தேர்வு செய்யுங்கள்.* உச்ச ஸ்தானத்தில் சாலை அல்லது வீதி

மேலும்...

 அலுவலக அறை வாஸ்து
வீட்டிலேயே ஒரு அறையை அலுவலகத்திற்கு பயன்படுத்துவது அதிகம். அதற்கு கிழக்கு, வடக்கு திசை சிறந்தது. ஆனால் வடகிழக்கு அறை பயன்படுத்தினால் அதிக பளுவான டேபிள் சேர்களை பயன்படுத்தக் கூடாது.* இந்த அறையின் வடகிழக்கு மூலை மிகவும் சுத்தமாக வெற்றிடமாக வைக்கவேண்டும். அலமாரிகளை

மேலும்...

 வாஸ்து அமைப்பதற்கான சில முக்கிய குறிப்புகள்
நீச்சல் குளம் அமைப்பது என்றால் வடகிழக்கு மூலையே சிறந்தது. டிரான்ஸ்ஃபார்மர் அமைப்பது என்றால் மொத்த இடத்தின் தென்கிழக்கில் அமைக்கலாம். குப்பை தொட்டி அமைப்பது என்றால் தென்கிழக்கு, வடமேற்கு அமைக்கலாம்.* மனையில் உள்ள குப்பைகளை அகற்றி நன்கு சுத்தப்படுத்த வேண்டும். சுத்தப்படுத்திய பிறகு

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in