tamilkurinji logo


 

வாஸ்து : காலிமனை வாங்கச் செல்லும்போது கவனிக்க வேண்டிய சகுனங்கள்,Vasthu

Vasthu




வாஸ்து : காலிமனை வாங்கச் செல்லும்போது கவனிக்க வேண்டிய சகுனங்கள்

First Published : Thursday , 8th December 2011 06:40:15 PM
Last Updated : Thursday , 8th December 2011 06:46:43 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

வாஸ்து : காலிமனை வாங்கச் செல்லும்போது கவனிக்க வேண்டிய சகுனங்கள்,Vasthu

வீடுகட்ட அல்லது வியாபார நிறுவனங்கள் தொடங்க காலிமனைகள் வாங்கச் செல்லும் போது கவனிக்க வேண்டிய சகுனங்கள் வருமாறு:-

சுப சகுனங்கள்:

நாதஸ்வர இசை,
ஆலயமணி ஓசை,
கல்யாண கோலம்,
திருமணத்திற்கு பெண் அழைத்துச் செல்லுதல்,
கோயில் பூஜை,
பசுமாடு எதிரில் வருதல்,
தம்பதிகள் ஜோடியாக எதிரே வருதல்,
பசு-கன்று சேர்ந்து வருதல்,
நாய் சந்தோஷமாக விளையாடுதல்,
திருமணத்திற்குப் பெண் பார்க்கச் செல்லுதல்,
பூஜைப் பொருட்கள் கொண்டு செல்லுதல்,
பெண் பூப்படைஇம் செய்தி,
குழந்தை பிறந்த செய்தி வருதல், அழுக்கு நீக்கியத் துணியை கொண்டு வருதல்,
தெய்வ விக்கிரகங்கள் வீதி உலா வரும் காட்சி,
கன்னிப்பெண் நிறைகுடமாக தண்ணீர் கொண்டு வருதல்,
பூ மாலை கொண்டு வரும் காட்சி,
பிரசவம் முடிந்து குழந்தையை கொண்டு வரும் காட்சி,
கிரகப் பிரவேசம்,
திருமணம்,
பூணூல் கல்யாணம் ஆகியவற்றைக் காணுதல்.

தீய சகுனங்கள்:

சாலையில் சண்டை,
தகராறு நடந்து கொண்டிருத்தல்,
நாய்கள் சண்டையிடுதல்,
பெண் தலைவிரி கோலமாக வருதல்,
எலும்புத் துண்டு காணுதல்,
துக்கச் செய்தி கேட்பது,
அழுக்குத் துணியை எடுத்துச் செல்லுதல்,
இறந்தவர்களுக்கு கருமம் காரியம் செய்யச் செல்வோரைக் காணுதல்,
குற்றவாளி இழுத்துச் செல்லப்படும் காட்சி,
ஒற்றைக் கண் உடையவரைப் பார்த்தல்,
மரம் சாய்ந்து கிடப்பதைப் பார்த்தல்,
விபத்துக் காட்சி.


வாஸ்து : காலிமனை வாங்கச் செல்லும்போது கவனிக்க வேண்டிய சகுனங்கள்,Vasthu வாஸ்து : காலிமனை வாங்கச் செல்லும்போது கவனிக்க வேண்டிய சகுனங்கள்,Vasthu வாஸ்து : காலிமனை வாங்கச் செல்லும்போது கவனிக்க வேண்டிய சகுனங்கள்,Vasthu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து
* தரை மட்டத்திற்கு கீழே செய்யப்படும் வேலை என்றால் அதாவது அஸ்திவார வேலை என்றால் அது முதன் முதலில் வடகிழக்கு மூலையிலேயே ஆரம்பிக்க வேண்டும்.* வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு வழியாக தென்மேற்கே நிறுத்த வேண்டும்.மீண்டும் வடகிழக்கிலிருந்து வடமேற்கு வழியாக தென்மேற்கு சென்று நிறுத்த

மேலும்...

 வாஸ்து குறை உள்ள வீட்டில் வசிப்பவர்களுக்கு தற்காலிக தீர்வு என்ன?
வாஸ்து குறை உள்ள வீட்டில் குடியிருப்பவர்கள். வீட்டை விட்டு வெளியே செல்லும்போது உறவினர்கள், நண்பர்களின் வாஸ்து நிறைவு உள்ள கட்டங்களில் சென்று அமர்ந்து பின் வாஸ்து முறைப்படி அமைந்த கோயில் ஆகிய இடங்களுக்குச் சென்று 10-15 நிமிடம் இருந்து வழிபட்டுச் சென்றால்

மேலும்...

 வீட்டின் நுழைவுகேட் திறக்கும்போது எத்திசையில் சார்ந்திருப்பது நல்லது?
வீட்டின் நுழைவு கேட், நுழைவு வாயில் திறக்கும்போது கிழக்கு கேட், கிழக்கு தலைவாயில் திறக்கும்போது இடது புற சுவரில் சார்ந்திருக்க வேண்டும். வடக்கு கேட், வடக்கு தலைவாயில் திறக்கும்போது வலது புற சுவரில் சார்ந்திருக்க வேண்டும். மேற்கு நுழைவு கேட், வீட்டின் தலைவாயில்

மேலும்...

 வாஸ்து முறையில் படிக்கும் அறை
படிக்கும் அறையை அமைக்க வேண்டிய முறைகள் குறித்து வாஸ்து சாஸ்திரங்கள் விளக்குகின்றன. அதன்படி, படிக்கும் அறைக்குள் முகம் பார்க்கும் கண்ணாடியோ, மீன் தொட்டி போன்றவற்றையோ வைக்ககூடாது. இதே போல், இந்த அறைக்குள் சூரிய வெளிச்சம் நேராக வந்து விழாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். இந்த முறைப்படி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in