tamilkurinji logo


 

விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் டிடி விவாகரத்து கேட்டு மனு,Dhivyadharshini and husband Srikanth Ravichandran file for divorce ..tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

Dhivyadharshini,and,husband,Srikanth,Ravichandran,file,for,divorce,..tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news




விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் டிடி விவாகரத்து கேட்டு மனு

First Published : Wednesday , 20th December 2017 07:13:14 PM
Last Updated : Wednesday , 20th December 2017 07:13:14 PM


விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் டிடி விவாகரத்து கேட்டு மனு,Dhivyadharshini and husband Srikanth Ravichandran file for divorce ..tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பிரபல டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்ற டிடி தனது கணவரிடம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. 'நம்ம வீட்டு கல்யாணம்', 'காஃபி வித் டிடி' போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார். குறும்புத்தனமான டிடியின் பேச்சுக்காகவே அவரின் நிகழ்ச்சிகளுக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது

டிடிக்கும் அவரின் நண்பர் ஸ்ரீகாந்த ரவிச்சந்திரனுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 2014 ஆம் ஜூன் மாதம் 29 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

தற்போது 34 வயது ஆகும் டிடிக்கும் அவரின் கணவர் வீட்டிற்கும் இடையே சுமுகமான உறவு இல்லை என கூறப்படுகிறது .

மேலும் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கு டிடியின் கணவர் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதனால் திவ்யதர்ஷினிக்கும்(டிடி) அவரின் கணவர் ஸ்ரீகாந்துகும் பிரச்சினை ஏற்பட்டது. அண்மைக்காலமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிகின்றது.

இந்நிலையில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து பெறு விரும்பி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமணத்தையும், அதன் பிறகு நடைபெற்ற திருமணப் பதிவையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

பரஸ்பர முறையில் விவாகரத்து கோரி ஒரு தம்பதியினர் மனு தாக்கல் செய்தால் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கப்படும் அதன் பிறகு விவாகரத்து பெறும் முடிவில் உறுதியாக இருந்தால் விவாகரத்து வழங்கப்படும்.

ஆகவே டிடி எதிர்ப்பார்த்தபடி உடனடியாக விவாகரத்து கிடைக்கும் என தெரிகிறது.


விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் டிடி விவாகரத்து கேட்டு மனு,Dhivyadharshini and husband Srikanth Ravichandran file for divorce ..tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் டிடி விவாகரத்து கேட்டு மனு,Dhivyadharshini and husband Srikanth Ravichandran file for divorce ..tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
விஜய் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் டிடி விவாகரத்து கேட்டு மனு,Dhivyadharshini and husband Srikanth Ravichandran file for divorce ..tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் பெயரை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி, நிர்வாகிகளை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். இதனையடுத்து அக்கட்சியின்

மேலும்...

 சர்க்கார் பட பிரச்சனை தொடர்பாக அன்புமணியுடன் விவாதிக்க தயார் என சிம்பு அறிவிப்பு
பாபா’, ‘சர்கார்’  உள்ளிட்ட தமிழ் திரைப்பட பிரச்சனைகள் குறித்து அன்புமணி ராமதாஸுடன் விவாதிக்கத் தயார் என நடிகர் சிம்பு இன்று தெரிவித்துள்ளார்.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில்  வெளியானது. இதில் விஜய் புகைபிடிப்பது

மேலும்...

 மணிரத்னம் படத்தில் நடித்தது வரம் – ஐஸ்வர்யா ராஜேஷ்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா அந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ‘செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண்விஜய் என்று 4 கதாநாயகர்களுடனும் நடித்துவிட்டேன்.ஜோதிகா என்னிடம் ’உங்களோட படங்கள் எல்லாம் பார்த்து இருக்கிறேன்.

மேலும்...

 பாலா படத்தில் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக மாடல் அழகி மேகா
பாலா படத்தில் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக மேகா என்ற மாடல் அழகியை தேர்வு செய்துள்ளனர்.தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்து கடந்த ஆகஸ்டு மாதம் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in