tamilkurinji logo


 

விபச்சாரத்திற்காக சிறுமிகளை கடத்தியதாக பிரபல மாடல் அழகி கைது,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Former porn model charged with human trafficking for

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்Former,porn,model,charged,with,human,trafficking,for




செய்திகள் >>> உலகம்

விபச்சாரத்திற்காக சிறுமிகளை கடத்தியதாக பிரபல மாடல் அழகி கைது

First Published : Thursday , 13th July 2017 06:34:43 PM
Last Updated : Thursday , 13th July 2017 06:34:43 PM


விபச்சாரத்திற்காக சிறுமிகளை கடத்தியதாக பிரபல மாடல் அழகி கைது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Former porn model charged with human trafficking for

தாய்லாந்தில் சிறுமிகளை கடத்தி இணையத்தில் விபச்சாரம் செய்து வந்த பிரபல ஆபாச மாடல் அழகி கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதான அலிசா ஜெய்டி  என்பவரே இச்செயலில் ஈடுபட்டுள்ளார். அலிசா ஜெய்டி  நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார் இரகசியமாக அவரை கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அலிசா போன் மூலம் இளம் பெண்களின் புகைப்படத்தை இரகசிய போலீசாருக்கு அனுப்பி அவர்கள் விபச்சாரிகள் என குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து அலிசா விபச்சாரம் நடத்தி வருவதை கண்டறிந்த போலீசார் பாங்காக் விமான நிலையத்தில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக 16 வயது சிறுமிகளை விபச்சாரத்தில் ஈடுபட வைத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அலிசா மீது கடத்தல் உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளபோலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபச்சாரத்திற்காக சிறுமிகளை கடத்தியதாக பிரபல மாடல் அழகி கைது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Former porn model charged with human trafficking for விபச்சாரத்திற்காக சிறுமிகளை கடத்தியதாக பிரபல மாடல் அழகி கைது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Former porn model charged with human trafficking for விபச்சாரத்திற்காக சிறுமிகளை கடத்தியதாக பிரபல மாடல் அழகி கைது,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Former porn model charged with human trafficking for
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்
உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும்

மேலும்...

 மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.அவர் நர்சாக பணியாற்றிய

மேலும்...

 தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம்

மேலும்...

 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in