tamilkurinji logo


 

விமானத்தில் ஹெட்போன் வெடித்ததில் பெண் முகத்தில் தீக்காயம்,Woman injured after her headphone batteries exploded on flight to Australia

Woman,injured,after,her,headphone,batteries,exploded,on,flight,to,Australia




செய்திகள் >>> உலகம்

விமானத்தில் ஹெட்போன் வெடித்ததில் பெண் முகத்தில் தீக்காயம்

First Published : Wednesday , 15th March 2017 07:42:57 PM
Last Updated : Wednesday , 15th March 2017 07:42:57 PM


விமானத்தில் ஹெட்போன் வெடித்ததில் பெண் முகத்தில்  தீக்காயம்,Woman injured after her headphone batteries exploded on flight to Australia

சீனாவின் பெய்ஜிங்கிலிருந்து ஆஸ்ரேலியாவுக்கு பயணிகள் விமானம் வந்து கொண்டிருந்தது. அதில் இருந்த இளம்பெண் ஒருவர் ஹெட்போன் மூலம் பாட்டுக் கேட்டுக் கொண்டு வந்துள்ளார்.


அப்போது பயங்கர சத்தத்துடன் ஹெட்போன் வெடித்துள்ளது, இதில் அந்த பெண்ணின் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டது. பின்னர் விமானம் தரையிரங்கியதும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண்ணுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

ஹெட்போன் வெடிப்பது முதல்முறையல்ல என்றும், தீ விபத்தால் பல பயணிகளுக்கு மூச்சுத்திணறலும் இருமலும் ஏற்பட்டதாகவும் அவுஸ்திரேலியா போக்குவரத்து பாதுகாப்பு கழகம் அறிவித்துள்ளத விமான பயணத்தின் போது பேட்டரியால் இயங்கும் சாதனங்களை பயன்படுத்தகூடாது என எச்சரிக்கை செய்யப்படும், ஆனால் அதை பல பயணிகள் மீறுகிறார்கள்.

விமானத்தில் ஹெட்போன் வெடித்ததில் பெண் முகத்தில்  தீக்காயம்,Woman injured after her headphone batteries exploded on flight to Australia விமானத்தில் ஹெட்போன் வெடித்ததில் பெண் முகத்தில்  தீக்காயம்,Woman injured after her headphone batteries exploded on flight to Australia விமானத்தில் ஹெட்போன் வெடித்ததில் பெண் முகத்தில்  தீக்காயம்,Woman injured after her headphone batteries exploded on flight to Australia
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

 குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு
தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய கால்பந்து அணியை சேர்ந்த சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள தாம் லுவாங் மலைப்பகுதியில் கடந்த மாதம் 23-ம் தேதி 12 கால்பந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் மலையேற்ற

மேலும்...

 சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது
முதல் முறையாக சவுதி சாலைகளில் கார்களை ஓட்டி செல்வதில் மகிழ்வதை சொல்ல வார்த்தையே இல்லை என்று பெண்கள் தெரிவித்தனர். இது அவர்களுக்கு இது தன்னம்பிக்கையை கொடுக்கும் விஷயமாக கருதப்படுகிறது. இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. எனவே

மேலும்...

 காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்
பாங்காங்கில் காரில் போகும் போது மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் பாங்காங் நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தோழியை பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அவரது டிரைவர் காரை 

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in