விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் 15 அடியில் இருந்து குதித்த இளம் பெண்

விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் 15 அடியில் இருந்து குதித்த இளம் பெண்
அமெரிக்காவில் விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் அவசர பிரிவு வழியாக இளம் பெண் ஒருவர் குதித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் என்ற பகுதியில் புஷ் இண்டர்காண்டினென்ஷியல் என்ற விமான நிலையம் ஒன்று உள்ளது.

இவ்விமான நிலையத்திற்கு  அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று மெக்சிகோவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது.

அப்போது தரையிறங்குவதற்காக தரைதளத்தை நோக்கி விமானம் வந்து கொண்டிருந்த போது திடீரென்று விமானத்தின் அவசர வழியான ஜன்னலை திறந்து விட்டு இளம் பெண் ஒருவர் குதித்து ஓடியுள்ளார்.

இதனால் சற்று பதற்றமடைந்த சக பயணிகள் அனைவரும், விமான பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அப்பெண்ணை விமான நிலைய போலீசார் பிடித்து  விசாரணை நடத்தினர். ஆனால் அதற்கான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை.

இதில் அப்பெண்ணுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் அப்பெண் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து குதித்ததாக கூறியுள்ளனர்.
https://goo.gl/x1iW4w


03 Aug 2018

1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்

11 Jul 2018

மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.

10 Jul 2018

தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு

06 Jul 2018

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா

02 Jul 2018

குகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு

24 Jun 2018

சவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது

19 Jun 2018

காரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்

18 Jun 2018

டொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு

29 May 2018

முன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை

20 Apr 2018

டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே