tamilkurinji logo


 

வியாபாரம், தொழில் செழிக்க வாஸ்து,Vasthu for business and shop

Vasthu,for,business,and,shop




வியாபாரம், தொழில் செழிக்க வாஸ்து

First Published : Sunday , 4th December 2011 08:15:35 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

வியாபாரம், தொழில் செழிக்க வாஸ்து,Vasthu for business and shop

கடைகளில் வியாபாரம் செழிக்க கீழ்க்கண்ட வாஸ்து வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொரு திசையை பார்த்த கடைகளுக்கும் ஒவ்வொருவிதமான வாஸ்து நியதிகள் உள்ளன.

கிழக்கு பார்த்த கடை:

தரை மட்டம் மேற்கில் சற்று உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருக்கவேண்டும். காசாளர் தென்கிழக்கு மூலையில் வடக்குப் பார்த்து அமர்ந்திருக்க வேண்டும். பணப்பெட்டி காசாளரின் இடது பக்கம் இருக்க வேண்டும். தென்கிழக்கு மூலையில் கிழக்கு பார்த்து அமர்ந்தால் பணப் பெட்டிகாசாளரின் வலது புறம் இருக்க வேண்டும். காசாளர் வடகிழக்கு வட மேற்கு ஆகிய இரண்டு திசைகளிலும் அமரக் கூடாது.

தெற்கு பார்த்த கடை:

வடகிழக்கு மூலையை நோக்கி தாழ்வாகதரை அமைக்க வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமரவேண்டும். அவருடைய வலதுபுறம் பணப் பெட்டி இருக்க வேண்டும். வடக்கு நோக்கி அமர்ந்தால் பணப் பெட்டி இடதுபுறம் இருக்க வேண்டும். தென் கிழக்கு அல்லது வட மேற்கு மூலையில் அமரக் கூடாது.

மேற்கு பார்த்த கடை :

வடகிழக்கு மூலை சிறிது தாழ்வாக அமைய வேண்டும். காசாளர் தென் மேற்கு மூலையில் வடக்குப் பார்த்து அமர வேண்டும். அவரது இடது கை புறம் பணப் பெட்டியை வைக்க வேண்டும். கிழக்கு பார்த்து அமர்ந்தால் பணப் பெட்டி அவரது வலது புறம் அமைய வேண்டும் வடமேற்கு
மூலையிலோ அல்லது தென் கிழக்கு மூலையிலோ, வடகிழக்கு மூலையிலோ அமரக் கூடாது.

வடக்கு பார்த்த கடை:

வடகிழக்கு மூலையை சிறிது தாழ்வாக அமைக்க வேண்டும். காசாளர் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி அமர்ந்தால் பணப் பெட்டியை வலது புறம் அமைக்க வேண்டும். வடக்கு பார்த்து அமர்ந்தால் பணப் பெட்டி அவரது இடது கை புறம் இருக்க வேண்டும். தென் மேற்கு மூலையிலும் அமரலாம். ஆனால் தென் கிழக்கு அல்லது வடகிழக்கு மூலையில் அமரக் கூடாது.

வியாபாரம், தொழில் செழிக்க வாஸ்து,Vasthu for business and shop வியாபாரம், தொழில் செழிக்க வாஸ்து,Vasthu for business and shop வியாபாரம், தொழில் செழிக்க வாஸ்து,Vasthu for business and shop
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அப்பார்ட்மெண்ட் கட்டுவதற்கான வாஸ்து
* ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் கட்டுவது என்றால் அந்த இடத்தின் வடகிழக்கு மூலையில் கோயிலை அமைக்கலாம். தென்மேற்கு மூலையில் பூங்கா அமைக்கலாம். பூங்காவின் தென்மேற்கு மூலையில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு சாதனங்களை பொருத்தலாம்.* கட்டிடத்திற்கு மாடிபடிகள் வடமேற்கே அமைக்கலாம். அதிகபட்சம் கிழக்கு,

மேலும்...

 மனை அடி சாஸ்திரம்
மனை  அடி சாஸ்திரம்  வீட்டின் அறைகளின் உள் அளவு அடி அதில் வாழ்பவரின் அம்சமாகும் அறைகளின் உள் அளவு நல்ல பலனுள்ள அளவுகளாக வரும்படி அமைக்க வேண்டும். அனைத்து அறைகளும் அப்படி அமைக்க முடியாது. அமைக்க முடியாத அந்த அறைகளுக்குள் ஒரு

மேலும்...

 கட்டிடவேலையில் கவனிக்க வேண்டிய வாஸ்து
* தரை மட்டத்திற்கு கீழே செய்யப்படும் வேலை என்றால் அதாவது அஸ்திவார வேலை என்றால் அது முதன் முதலில் வடகிழக்கு மூலையிலேயே ஆரம்பிக்க வேண்டும்.* வடகிழக்கிலிருந்து தென்கிழக்கு வழியாக தென்மேற்கே நிறுத்த வேண்டும்.மீண்டும் வடகிழக்கிலிருந்து வடமேற்கு வழியாக தென்மேற்கு சென்று நிறுத்த

மேலும்...

 சுப காரியங்களுக்கு ஏன் வாழை மரம் கட்டுகிறோம்
* வாழ் + ஜ = வாழை என்பதற்கும் வாழ் +கை = வாழ்க்கை என்பதற்கும் நிரம்பத் தொடர்புண்டு. வாழை நட்ட இடத்தில் ஒன்று பரவலாகத் தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ளும்.* பருவம் பாராது பலன் கொடுக்கும். வாழை தன்னுடல் பகுதியிலுள்ள

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in