tamilkurinji logo


 

விரும்பாத கூகுள் பிளஸ் கணக்கை நீக்குவது எப்படி?,




விரும்பாத கூகுள் பிளஸ் கணக்கை நீக்குவது எப்படி?

First Published : Wednesday , 5th October 2011 12:46:29 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


விரும்பாத கூகுள் பிளஸ் கணக்கை நீக்குவது எப்படி?,


ஆரம்பத்தில் யாரேனும் கூகுள் பிளஸில் இணைந்து கொள்ள அழைப்பு கொடுத்தால் மட்டுமே இணைய முடியும் என்றிருந்தது. இப்போது அனைவருக்கும் கூகுள் பிளஸின் வாசல் திறந்திருக்கிறது.

நீங்கள் கூகிள் பிளஸை கணக்கை அழிக்க விரும்புகிறீர்களா.பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.பயப்பட வேண்டாம், இதனால் உங்கள் ஜிமெயில்,பிளாக்கர் கணக்குகள் எதுவும் பாதிக்கப்படாது.

* ஜிமெயில் கணக்கில் நுழையுங்கள்.
கூகுள் அக்கவுண்ட் என்பதை தேர்வு செய்து பிரைவசி செட்டிங்க்ஸை தேர்ந்தெடுக்கவும்.

இப்போது இடது புறத்தில் அக்கவுண்ட் ஓவர் வியூ தேர்வு செய்தபின் வலது புறத்தில் சர்விஸஸ் பகுதியை பாருங்கள்.

* இதில் நீங்கள் கூகுள் பிளஸ் கணக்கை முடிக்க Delete profile and social features என்பதையும், அனைத்து கூகுள் வசதிகளையும் முடிக்க Delete account என்பதையும் தேர்வு செய்யவும்.
*இப்போது நீங்கள் Delete profile and social features என்பதை தேர்வு செய்திருந்தால் Delete Google+ Content ஐ தேர்ந்தெடுத்தபின் Remove Selected Services என்பதை அழுத்தவும்.





http://jaffnapc.blogspot.com

விரும்பாத கூகுள் பிளஸ் கணக்கை நீக்குவது எப்படி?, விரும்பாத கூகுள் பிளஸ் கணக்கை நீக்குவது எப்படி?, விரும்பாத கூகுள் பிளஸ் கணக்கை நீக்குவது எப்படி?,
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்
வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டு உள்ளது. பின்டு சாட்ஸ் என அழைக்கப்படும் இந்த வசதி முன்னதாக பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. புதிய வசதியை கொண்டு குறுந்தகவல்களை சாட் ஸ்கிரீனின் மேல் வைத்து கொள்ள முடியும்.பின் (Pin)

மேலும்...

 வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:
வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்வதில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்யும் வசதியை கடந்த ஆண்டு நவம்பரில், வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், உலகம் முழுவதும்

மேலும்...

 தகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்
தொலைபேசி, பேஜர், கைபேசி, குறுந்தகவல், ஃபேஸ்புக், ஸ்கைப், வாட்ஸ்அப், வீச்சாட், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்டைம் என படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள், நமது நட்பு வட்டாரங்களையும், தொழில்முறையிலான தொடர்புகளையும் விரிவடையச் செய்துகொண்டே போகும் அதேவேளையில் மக்களை மிக நெருக்கமாகவும் கொண்டுவர

மேலும்...

 ஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்
இன்னும் ஐந்தே ஆண்டில் சாலைகளில் ஓட்டுனர் இல்லாத கார்களை அறிமுகப்படுத்துவோம் என்று கூகுள் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. கூகுள் கடந்த சில ஆண்டுகளாக நடத்திய சோதனை ஓட்டங்களில் 11 சிறு விபத்துக்களை (மனிதர்கள் யாருக்கும் காயம்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in