tamilkurinji logo
 
வீடியோ கேம் வாங்கி தர மறுத்ததால் பொறியியல் மாணவர் தற்கொலை,Engg student commits suicide after father refuses video game .news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Engg,student,commits,suicide,after,father,refuses,video,game,.news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்

செய்திகள் >>> இந்தியா

வீடியோ கேம் வாங்கி தர மறுத்ததால் பொறியியல் மாணவர் தற்கொலை

First Published : Tuesday , 8th August 2017 08:09:01 PM
Last Updated : Tuesday , 8th August 2017 08:09:41 PM

வீடியோ கேம் வாங்கி தர மறுத்ததால் பொறியியல் மாணவர் தற்கொலை,Engg student commits suicide after father refuses video game .news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் குண்ட்லூரைச் சேர்ந்த 17-வயது மதிக்கத்தக்க வாலிபர் பி.டெக். முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் தனது தந்தையிடம் வீடியோ கேம் வாங்கி தருமாறு ஒரு வாரமாக கேட்டு வந்துள்ளார். ஆனால் தந்தை வாங்கி தர மறுத்துவிட்டார்.இதனால் மனமுடைந்த வாலிபர் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு கூர்மையான ஆயுதத்தால் கையை வெட்டியுள்ளார். பின்னர் தனது வீட்டின் 2 வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த வாலிபரை அவரது பெற்றோர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கீழே குதித்ததில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் வேறு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

இது குறித்து கயாத்நகர் காவல்நிலைய அதிகாரி ஜெ.நரேந்தர் கௌட் கூறுகையில், மாணவன் வீடியோ கேம் வாங்கி தர மறுத்ததால் தான் தற்கொலைக்கு முயன்றுள்ளான். மேலும் மாணவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

வீடியோ கேம் வாங்கி தர மறுத்ததால் பொறியியல் மாணவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ கேம் வாங்கி தர மறுத்ததால் பொறியியல் மாணவர் தற்கொலை,Engg student commits suicide after father refuses video game .news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
வீடியோ கேம் வாங்கி தர மறுத்ததால் பொறியியல் மாணவர் தற்கொலை,Engg student commits suicide after father refuses video game .news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
வீடியோ கேம் வாங்கி தர மறுத்ததால் பொறியியல் மாணவர் தற்கொலை,Engg student commits suicide after father refuses video game .news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மின்சாரமின்றி 'டார்ச் லைட்' உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் மரணம்
பீகார் மாநிலத்தின் சாகர்ஸா பகுதியில் உள்ள மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் டார்ச் லைட் உதவியுடன் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  சாகர்ஸா எனும் பகுதியில் செயல்பட்டு வரும் சர்தார் மருத்துவமனையில், கடந்த மார்ச் 19-ம் தேதியன்று  விபத்தில் சிக்கி

மேலும்...

 தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் லோக் அயுக்தா அமைக்காதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி
தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் தற்போது வரை லோக் அயுக்தா அமைக்காதது ஏன்? என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. அனைத்து மாநிலங்களிலும்  லோக் அயுக்தா அமைப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில்  பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த

மேலும்...

 பாலியல் தொல்லை கொடுத்த டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் கைது
டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வாழ்க்கை அறிவியல் கல்லூரி பேராசிரியர் அடுல் ஜோஹ்ரி என்பவர் மீது மாணவியர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்தனர். இதுதொடர்பாக வசந்த் கஞ்ச் காவல் நிலையத்தில்  பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும்...

 பிரதமர் மோடியும் ஊழல்வாதிதான் பா.ஜனதாவை தாக்கிய ராகுல் காந்தி
காங்கிரஸ் மாநாட்டில் 50 நிமிடங்கள் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசினார்.   ராகுல் காந்தி பேசுகையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம், பிஎன்பி மோசடி, பொருளாதார நிலை, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் பிற விவகாரங்களில்

மேலும்...

பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
மகளிர்

Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in