tamilkurinji logo


 

வீட்டுமனை தேர்வு,Vastu for land and plot

Vastu,for,land,and,plot




வீட்டுமனை தேர்வு

First Published : Monday , 28th February 2011 03:31:17 PM
Last Updated : Wednesday , 31st December 1969 05:00:00 PM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 294

வீட்டுமனை தேர்வு,Vastu for land and plot

வடிவங்கள் (shapes) சதுரமும், செவ்வக வடிவ மனை வசிப்பதற்கு ஏற்றது சக்தி அலைகள் சதுர வடிவ மனையில் அதிகம். செவ்வக வடிவமனையில் சிறிது குறைவு. இவை இரண்டும் அதிக நன்மையும் சுகமும் அளிப்பவை.

முக்கோண வடிவமனை முழுதும் தவிக்க வேண்டும். இந்த முக்கோண வடிவம் அக்னியுடன் தொடர்புடையது. ஆதலால் தீயின் தீமையை வரவேற்பது நல்லதல்ல.

செங்குத்து முக்கோண வடிவ மனை, சதுர பக்கங்களை அடிப்படையாகக் கொண்டது நல்ல செயல்திறன் மிக்கது. சக்திமிகு அமைப்பு உடையது. இது வியாபார ஸ்தலம் அமைக்கச் சிறந்தது. வீடு கட்ட தகுதி அற்றது.

வட்ட வடிவம் நீரைக் குறிப்பது அமைதி இன்மையை அளிக்கும். (Activity) (Sports Club GYM) போன்றவை அமைக்க நல்லது. ஓய்வுபெற உகந்த இடம் அல்ல. ஒழுங்கான வடிவம் இல்லாத மனை நல்லதல்ல.

வடகிழக்கு மூலை நீண்டிருந்தால் ஒழிய, அதன் மூலை 90 கோணத்திலிருந்து மாறுபடுகிறதோ Either of Long or Rhombus அது ஒதுங்கற்ற வடிவமுள்ள கட்டடம் அல்லது அறையாக கருதப்படுகிறது.

மனை மட்டம் சமமாக இருக்க வேண்டும். நடுவில் உயர்ந்து ஆமையின் முகுதுபோல் வளைந்தோ அல்லது நடுமனை உள்வளையாக குழிந்தோ இருக்கக்கூடாது. Inclinical மனை பரவாயில்லை.

மேற்கு சிறிது உயர்ந்தும் கிழக்கு சிறிது தாழ்ந்தும் உள்ள மனை அல்லது தெற்கில் சிறிது உயர்ந்து வடக்கில் மூலை சிறிது தாழ்ந்து இருக்கும் இது நல்லது. ஒரு மலைக்குன்று தெற்கிலோ அல்லது மேற்கிலோ இருந்தால் நலம்.

வடக்கு கிழக்கு வடகிழக்கில் இருக்கக்கூடாது. இது நல்லதும், செல்வமும், அருளும், சூரிய ஒளி வடக்கிழக்கிலிருந்து வருவதையும் தடுக்கும். தண்ணீர் இயற்கையாகவே அருகில் இருப்பது நல்லது.

தெற்கிலிருந்து வடக்காகவோ அல்லது மேற்கிலிருந்து கிழக்காகவோ நீர்பாயும் நீர் ஓடை இருப்பதுவும் நல்லது.

மயானமாக இருந்த இடமும் கொலையுண்ட மனையும், விபசார விடுதியாக இருந்த கட்டிடம், மனையும் வசிக்க ஏற்றது அல்ல என்று வாஸ்து கண்டிப்பாக கூறுகிறது. இவை நம் இடத்தில் இருந்து தென்மேற்கு, தெற்கு மேற்கு பகுதியில் அமைந்து இருந்தால் நன்மை.

வீட்டுமனை தேர்வு,Vastu for land and plot
வீட்டுமனை தேர்வு,Vastu for land and plot
வீட்டுமனை தேர்வு,Vastu for land and plot
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கட்டில்
கட்டில் தரையில் இருந்து ஒருஅடி உயரமாக இருக்கவேண்டும் கட்டிலுக்கு கீழே இடம்இல்லையென்றால் உங்கள் சக்திகள் தேக்கமடையும், உங்கள் தனித்திறமை மங்கிபோகும்

மேலும்...

 மேஜை
வேலை செய்யும் மேஜை சுத்தமாக இருந்தால் அது தெளிவான சிந்தனைக்கு வழிவகுக்கும், ஆக்கபூர்வமான அறிவையும் வளர செய்யும் மேலும் செல்வமும், அதிர்ஷ்டமும் பெருகும். மேஜை மேலே கணிணி, தொலை பேசி, தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் கோப்புகள் மட்டும் வைத்திருக்க வேண்டும்

மேலும்...

 அழகிய மலர்களை வைக்க சிறந்த இடம்
அழகிய மலர்களை வைக்க சிறந்த இடம் வீட்டின் அல்லது அறையின் வடக்கு பாகம். மலர்களை வைக்கும் ஜாடியில் நீர் சுத்தமாகவும் மலர்கள் வாடாமலும் பார்த்து கொள்ள வேண்டும். மலர்கள் தொழில்ரீதியான அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in