tamilkurinji logo


 

வெங்காய சமோசா / Onion Samosa,Onion Samosa / venkaya samosa / vengaya samosa Onion Samosa venkaya samosa / vengaya samosa karam snacks tamil samayal kurippu evening tiffen

Onion,Samosa,/,venkaya,samosa,/,vengaya,samosa,Onion,Samosa,venkaya,samosa,/,vengaya,samosa,karam,snacks,tamil,samayal,kurippu,evening,tiffen,




வெங்காய சமோசா / Onion Samosa

First Published : Tuesday , 13th September 2016 12:10:03 PM
Last Updated : Tuesday , 13th September 2016 12:10:03 PM


வெங்காய சமோசா / Onion Samosa,Onion Samosa / venkaya samosa / vengaya samosa Onion Samosa venkaya samosa / vengaya samosa karam snacks tamil samayal kurippu evening tiffen

தேவையான பொருள்கள்

மைதா மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
அவல் - 1/4 கப்
 உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

வெங்காயம்  பச்ச மிளகாயை மெலிதாக நறுக்கி கொள்ளவும்

வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை மற்றும் அவல்  அனைத்தையும் நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.

1 கப் மைதா மாவை   தேவைாயன அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

 பின்  2 டீஸ்பூன் மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து பசை போல் தயாரித்துக் கொள்ளவும்.

பிசைந்த மைதா மாவை மெல்லியதாக சப்பாத்தி போல்   தேய்த்து  , குறுக்கே வெட்டி, கூம்பு வடிவத்தில் பொட்டலம் போன்று செய்து, கலந்து வைத்திருக்கும் வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை மற்றும் அவல் கலவையை வைத்து, விளிம்புகளை மைதா மாவு பசையிட்டு ஒட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

சுவைாயன மாலை நேர  வெங்காய சமோசா   ரெடி.
 

வெங்காய சமோசா / Onion Samosa,Onion Samosa / venkaya samosa / vengaya samosa Onion Samosa venkaya samosa / vengaya samosa karam snacks tamil samayal kurippu evening tiffen வெங்காய சமோசா / Onion Samosa,Onion Samosa / venkaya samosa / vengaya samosa Onion Samosa venkaya samosa / vengaya samosa karam snacks tamil samayal kurippu evening tiffen வெங்காய சமோசா / Onion Samosa,Onion Samosa / venkaya samosa / vengaya samosa Onion Samosa venkaya samosa / vengaya samosa karam snacks tamil samayal kurippu evening tiffen
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பிரெட் பக்கோடா | Bread pakora
தேவையான பொருட்கள் :பிரெட் - 5 துண்டுகள்நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய இஞ்சி  - 1 ஸ்பூன்நறுக்கிய பச்சை மிளகாய் - 2 நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவுஎண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு

மேலும்...

 இனிப்பு முள்ளு முறுக்கு | sweet mullu murukku
தேவைாயன பொருள்கள்.பச்சரிசி மாவு -1 கப் வறுத்தரைத்த  பாசிப்பருப்பு மாவு - கால் கப் சர்க்கரை  - 1 ஸ்பூன் வெண்ணெய் - 1  ஸ்பூன்எள்  - 1 ஸ்பூன்தேங்காய் பால் - 1 கப் உப்பு - தேவையான அளவு  எண்ணெய் -தேவையான அளவுசெய்முறை முதலில்

மேலும்...

 சோயா பருப்பு வடை | soya parippu vada
தேவையான பொருள்கள்.சோயா பயறு  - அரை  கப்கடலைப் பருப்பு - அரை கப்நறுக்கிய  வெங்காயம் - 1நறுக்கிய பச்சை  மிளகாய் - 3பெருங்காயதூள் - அரை ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுஎண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவுசெய்முறை.சோயாவை 3

மேலும்...

 பருப்பு கீரை வடை | paruppu keerai vadai
தேவையான பொாருள்கள்.உளுத்தம்பருப்பு - 1 கப்கடலைப்பருப்பு - கால் கப் அரை கீரை - 1 கட்டுநறுக்கிய பெரிய வெங்காயம் - 1 நறுக்கிய பச்சை மிளகாய் - 2நறுக்கிய  இஞ்சி - 1 துண்டுசீரகம் - 1 ஸ்பூன்உப்பு - தேவைாயான

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in