tamilkurinji logo


 

வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma ,vegetable aval upma Vegetable Poha Upma Recipe

vegetable,aval,upma,Vegetable,Poha,Upma,Recipe




வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma

First Published : Friday , 3rd August 2018 12:08:05 PM
Last Updated : Friday , 3rd August 2018 12:08:05 PM


வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma
,vegetable aval upma Vegetable Poha Upma Recipe

தேவையான பொருள்கள் .

அவல் - 2 கப்
கேரட் -1
உருளைக்கிழங்கு - 1
 பச்சைபட்டாணி - ஒரு கைப்பிடி
 பச்சைமிளகாய் - 4
 கடுகு - அரை ஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1  ஸ்பூன்
எண்ணெய் - 3  ஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
 கறிவேப்பிலை மல்லி இலை சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை .

அவலை நன்றாக கழுவி, தண்ணீரை வடித்து விடவும். காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சி, பச்சைமிளகாயை நறுக்கி, காய்களுடன் சேர்க்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பருப்பு வகைகளை தாளித்து, காய்கறிகள், பட்டாணி, இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, உப்பு சேர்க்கவும்.

காய்கள் வதங்கியதும் ஊறிய அவலை சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கி இறக்கவும்.சுவைாயன வெஜிடபிள் அவல் உப்புமா ரெடி.




வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma
,vegetable aval upma Vegetable Poha Upma Recipe வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma
,vegetable aval upma Vegetable Poha Upma Recipe வெஜிடபிள் அவல் உப்புமா | vegetable aval upma
,vegetable aval upma Vegetable Poha Upma Recipe
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தக்காளி தோசை | Thakkali dosai
தேவையான பொருள்கள்.தோசை மாவு - 4 கரண்டிநறுக்கிய தக்காளி - 2  மிளகாய் தூள்  - 1 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்கருவேப்பிலை - சிறிதளவுகடலை மாவு -  2 ஸ்பூன்உப்பு, எண்ணெய் - தேவையான அளவுசெய்முறை :ஒரு

மேலும்...

 சத்தான சிவப்பு அரிசி பொங்கல் | sigappu arisi pongal
தேவையானபொருள்கள்.சிவப்பு அரிசி - ஒரு கப்பாசிப்பருப்பு - கால் கப் மிளகு - 1 ஸ்பூன்சீரகம் - 1ஸ்பூன்முந்திரி - சிறிதளவுநறுக்கிய இஞ்சி - 1 ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுஎண்ணெய் - 1 ஸ்பூன்நெய் -  1 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு.செய்முறை:

மேலும்...

 வரகரிசி கஞ்சி | varagu arisi kanji
தேவையான பொருட்கள்: வரகரிசி – 1 கப்பாசிபருப்பு  - கால் கப்ஓமம் – 1ஸ்பூன்மோர் – 2 கப்பச்சை மிளகாய் – 4 மாங்காய் – துருவல்  - சிறிதளவுசின்ன வெங்காயம் – 8 உப்பு – தேவையான அளவுஎண்ணெய் – தேவையான

மேலும்...

 முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil
தேவையான பொருள்கள்கோதுமை - 1 கப்நாட்டு சர்க்கரை - கால் கப்நெய்  -  ஸ்பூன்தேங்காய் தருவல்  - 3 ஸ்பூன்செய்முறை.கோதுமையை  10  மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் நீரை வடித்து, பருத்தித் துணியில் பயறைக் கட்டி வைக்க வேண்டும்.12  மணி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in