tamilkurinji logo
 

வெஜிடபிள் கைமா இட்லி | kaima idli ,kaima idli recipe in tamilKaima idli recipe | Dinner recipes Vegetable Kaima Idly tamil smayal kurippu

kaima,idli,recipe,in,tamilKaima,idli,recipe,|,Dinner,recipes,Vegetable,Kaima,Idly,tamil,smayal,kurippu,


வெஜிடபிள் கைமா இட்லி | kaima idli

First Published : Friday , 7th October 2016 07:20:34 PM
Last Updated : Friday , 7th October 2016 07:20:34 PM


வெஜிடபிள் கைமா இட்லி  | kaima idli ,kaima idli recipe in tamilKaima idli recipe | Dinner recipes Vegetable Kaima Idly tamil smayal kurippu

தேவைாயன பொருள்கள்

இட்லி - 8
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள்- 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது -  1 ஸ்பூன்
வேக வைத்த பச்சைப் பட்டாணி - 1/4 கப்
குடை மிளகாய்  - 1
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.


செய்முறை


ஆறிய இட்லியை சிறிய துண்டு களாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி இட்லி துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

மற்றொரு கடாயில், சிறிது எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய்  நறுக்கிய வெங்காயம், தக்காளி,  பச்சைப் பட்டாணி  குடைமிளகாயை  சிறிதளவு உப்பு  சேர்த்து வதக்கவும்.

பின்னர், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, மிளகாய்தூள், தனியா தூள், கரம் மசாலாவை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதங்கியதும் இட்லி துண்டுகளை சேர்த்து கிளறி 10 நிமிடம்  அடுப்பை சிம்மில்  வைத்து  கொத்தமல்லித் தழை தூவி,இறக்கி சூடாக பரிமாறவும்.
சுவைாயன கீமா இட்லி  ரெடி


வெஜிடபிள் கைமா இட்லி  | kaima idli ,kaima idli recipe in tamilKaima idli recipe | Dinner recipes Vegetable Kaima Idly tamil smayal kurippu வெஜிடபிள் கைமா இட்லி  | kaima idli ,kaima idli recipe in tamilKaima idli recipe | Dinner recipes Vegetable Kaima Idly tamil smayal kurippu வெஜிடபிள் கைமா இட்லி  | kaima idli ,kaima idli recipe in tamilKaima idli recipe | Dinner recipes Vegetable Kaima Idly tamil smayal kurippu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முள்ளங்கி பரோத்தா| radish paratha
தேவையானவை:கோதுமை மாவு- 2 கப்முள்ளங்கி துறுவல்  - 2 கப் கொத்தமல்லி- சிறிதளவுபச்சைமிளகாய்- 2சீரகம்- 1 ஸ்பூன்மிளகாய் தூள்  - 1 ஸ்பூன்உப்பு- தேவையான அளவுஎண்ணெய்- தேவையான அளவுசெய்முறை:ஒரு  பாத்திரத்தில் கோதுமை மாவு, பொடியாக நறுக்கின் பச்சைமிளகாய், துருவின முள்ளங்கி, சீரகம்,மிளகாய்

மேலும்...

 மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai
தேவைாயன பொருள்கள்  அரை வேக்காடு வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு - 1 கப் கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 கைப்பிடி காய்ந்த மிளகாய் - காரத்துக்கேற்ப பூண்டு - 5 பல்சீரகம் - அரை ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவுகேரட்

மேலும்...

 முட்டை கொத்து சப்பாத்தி| egg kothu chapati
தேவையான பொருள்கள்சப்பாத்தி - 5 முட்டை- 2 நறுக்கிய  வெங்காயம் - 2நறுக்கிய தக்காளி - 2நறுக்கிய  குடை மிளகாய் - 1இஞ்சி பூண்டு விழுது- 2 ஸ்பூன்  மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் நறுக்கிய   பச்சை மிளகாய் - 2

மேலும்...

 சில்லி ப்ரெட் | chilli bread recipe
தேவையான பொருள்கள்ப்ரெட்துண்டுகள்    - 6 நறுக்கிய வெங்காயம் - 1 நறுக்கிய தக்காளி - 3 நறுக்கிய  இஞ்சி -1 ஸ்பூன் நறுக்கிய  பூண்டு - 1   ஸ்பூன் காய்ந்த  மிளகாய் - 2 தக்காளி சாஸ்   -2  ஸ்பூன்சோயா சாஸ்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in