tamilkurinji logo
 

வெஜிடபிள் சேமியா கிச்சடி/vegetable semiya kichadi,vegetable semiya kichadi/ vegetable vermicelli upma

vegetable,semiya,kichadi/,vegetable,vermicelli,upma



வெஜிடபிள் சேமியா கிச்சடி/vegetable semiya kichadi

First Published : Tuesday , 23rd August 2016 12:09:34 PM
Last Updated : Tuesday , 23rd August 2016 12:09:34 PM


வெஜிடபிள் சேமியா கிச்சடி/vegetable semiya kichadi,vegetable semiya kichadi/ vegetable vermicelli upma

வறுத்த சேமியா  - அரை கிலோ
மஞ்சள் தூள்  -  கால் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம்  - 1
நறுக்கிய ப.மிளகாய்  -  2
உருளைக்கிழங்கு - 1 நறுக்கியது
கேரட் - 1 நறுக்கியது
பீன்ஸ் - 4  நறுக்கியது
தக்காளி  - 2 நறுக்கியது
எண்ணெய்  - தேவையான அளவு
கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை, க.பருப்பு  - தலா ஒரு ஸ்பூன்

செய்முறை

கடாயில் எண்ணெய் காய வைத்து கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, தாளித்து கறிவேப்பிலை போட்டு வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அதனுடன்  தக்காளி சேர்த்து வதக்கி  அதனுடன்  சிறிது உப்பு  காய்கறிகளையும்  சேர்த்து வதக்கி  அதனுடன்  5 டம்ளர்  தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் சேமியா சேர்த்து கிளரி நன்கு வெந்து தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கி மல்லி இலை தூவி பரிமாறவும்

சுவையான வெஜிடபிள் சேமியா கிச்சடி ரெடி


வெஜிடபிள் சேமியா கிச்சடி/vegetable semiya kichadi,vegetable semiya kichadi/ vegetable vermicelli upma வெஜிடபிள் சேமியா கிச்சடி/vegetable semiya kichadi,vegetable semiya kichadi/ vegetable vermicelli upma வெஜிடபிள் சேமியா கிச்சடி/vegetable semiya kichadi,vegetable semiya kichadi/ vegetable vermicelli upma
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil
தேவையான பொருள்கள்கோதுமை - 1 கப்நாட்டு சர்க்கரை - கால் கப்நெய்  -  ஸ்பூன்தேங்காய் தருவல்  - 3 ஸ்பூன்செய்முறை.கோதுமையை  10  மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் நீரை வடித்து, பருத்தித் துணியில் பயறைக் கட்டி வைக்க வேண்டும்.12  மணி

மேலும்...

 ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha
தேவையான பொருள்கள்.கோதுமை மாவு - அரை கப்ராகி மாவு -  அரை கப்உப்பு - தேவையான அளவு   ஸ்டஃப்பிங்க்கு...உருளைக்கிழங்கு - 1கரம்மசாலாத்தூள் - அரை ஸ்பூன்உப்பு, எண்ணெய் - தேவையான அளவுபொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2  ஸ்பூன்ஒமம் -

மேலும்...

 முள்ளங்கி பரோத்தா| radish paratha
தேவையானவை:கோதுமை மாவு- 2 கப்முள்ளங்கி துறுவல்  - 2 கப் கொத்தமல்லி- சிறிதளவுபச்சைமிளகாய்- 2சீரகம்- 1 ஸ்பூன்மிளகாய் தூள்  - 1 ஸ்பூன்உப்பு- தேவையான அளவுஎண்ணெய்- தேவையான அளவுசெய்முறை:ஒரு  பாத்திரத்தில் கோதுமை மாவு, பொடியாக நறுக்கின் பச்சைமிளகாய், துருவின முள்ளங்கி, சீரகம்,மிளகாய்

மேலும்...

 மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai
தேவைாயன பொருள்கள்  அரை வேக்காடு வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு - 1 கப் கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 கைப்பிடி காய்ந்த மிளகாய் - காரத்துக்கேற்ப பூண்டு - 5 பல்சீரகம் - அரை ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவுகேரட்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in