tamilkurinji logo


 

வெஜிடபிள் பன்னீர் குருமா| vegetable paneer kurma, vegetable paneer kurma vegetable paneer kurmapaneer kurma for chapathipaneer korma restaurant stylepaneer veg kurma Paneer Vegetable Kurma Recipe Paneer and Vegetable Korma recipe

,vegetable,paneer,kurma,,vegetable,paneer,kurmapaneer,kurma,for,chapathipaneer,korma,restaurant,stylepaneer,veg,kurma,Paneer,Vegetable,Kurma,Recipe,Paneer,and,Vegetable,Korma,recipe,




வெஜிடபிள் பன்னீர் குருமா| vegetable paneer kurma

First Published : Wednesday , 15th March 2017 12:30:04 PM
Last Updated : Wednesday , 15th March 2017 12:30:04 PM


வெஜிடபிள் பன்னீர்  குருமா|  vegetable paneer kurma, vegetable paneer kurma  vegetable paneer kurmapaneer kurma for chapathipaneer korma restaurant stylepaneer veg kurma Paneer Vegetable Kurma Recipe Paneer and Vegetable Korma recipe

தேவையான  பொருள்கள் 

பன்னீர் - 100 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 2
நறுக்கிய கேரட் - 1
பச்சை  பட்டாணி - சிறிதளவு
நறுக்கிய  பீன்ஸ் - 4
நறுக்கிய உருளை கிழந்கு - 1
நறுக்கிய தக்காளி - 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மல்லி இலை - சிறிதளவு
கிராம்பு - 2
பட்டை - 1
எண்ணெய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கிராம்பு - 2
பட்டை - 1

அரைக்க தேவைாயனவை

தேங்காய் - கால் மூடி
பச்சை மிளகாய் - 3
சோம்பு - அரை ஸ்பூன்
கசாகசா - அரை ஸ்பூன்


செய்முறை

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பன்னீரை பொன்னிறமாக வறுத்து வைக்கவும். இப்போது அதே கடாயில்  தேங்காய் சேர்த்து வதக்கி  அத்துடன் பச்சை மிளகாய்,கசாகசா,  சோம்பு  சேர்த்து அரைத்து வைக்கவும்.

குக்கரில்   எண்ணெய் விட்டு கிராம்பு, பட்டை,   போட்டு தாளித்து  வெங்காயம்,   இஞ்சி பூண்டு பேஸ்ட், சேர்த்து வதக்கி   அதனுடன்   காய்கறிகளையும்   சேர்த்து  வதக்கி  தேவைாயன அளவு உப்பு , தண்ணீர் சேர்த்து 1 விசில் விட்டு இறக்கி  
 அதனுடன் அரைத்த மசாலா கலவையை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை   கொதிக்க வைத்து   அதில்  பன்னீரை போட்டு    2  நிமிடம்   கொதிக்க  விட்டு   இறக்கி  கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.


சுவையான  வெஜிடபிள்   பன்னீர்  குருமா ரெடி
சப்பாத்தி தோசை இட்லிக்கு  சூப்பராக இருக்கும்.





வெஜிடபிள் பன்னீர்  குருமா|  vegetable paneer kurma, vegetable paneer kurma  vegetable paneer kurmapaneer kurma for chapathipaneer korma restaurant stylepaneer veg kurma Paneer Vegetable Kurma Recipe Paneer and Vegetable Korma recipe வெஜிடபிள் பன்னீர்  குருமா|  vegetable paneer kurma, vegetable paneer kurma  vegetable paneer kurmapaneer kurma for chapathipaneer korma restaurant stylepaneer veg kurma Paneer Vegetable Kurma Recipe Paneer and Vegetable Korma recipe வெஜிடபிள் பன்னீர்  குருமா|  vegetable paneer kurma, vegetable paneer kurma  vegetable paneer kurmapaneer kurma for chapathipaneer korma restaurant stylepaneer veg kurma Paneer Vegetable Kurma Recipe Paneer and Vegetable Korma recipe
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அப்பளக் குழம்பு appala kulambu
தேவையானவை: புளி - லெமன்  அளவுசாம்பார்  தூள்  - 2 ஸ்பூன்அப்பளம் - 3 கடுகு  - அரை ஸ்பூன்கடலைப்பருப்பு  - அரை ஸ்பூன்வெந்தயம் - அரை ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 2எண்ணெய் - 2 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு.செய்முறை:புளியை

மேலும்...

 பொங்கல் ஸ்பெஷல் கதம்ப சாம்பார் | pongal kadamba sambar
தேவையான பொருள்கள் கேரட் - 2கத்தரிக்காய் - 1அவரைக்காய் - 5உருளைக்கிழங்கு - 1குடை மிளகாய் - 1தக்காளி - 1துவரம் பருப்பு - 1 கப்மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்பெருங்காயத் தூள் - சிறிதளவுஉப்பு - தேவையான அளவுகறிவேப்பிலை

மேலும்...

 வடகம் வத்த குழம்பு| vadagam vatha kulambu
தேவையான பொருட்கள்:வெங்காய வடகம் - 5 சாம்பார் வெங்காயம் – 100 கிராம்புளி – ஒரு எலுமிச்சை அளவுமஞ்சள் தூள்  - கால் ஸ்பூன்தனியா தூள்  - 3 ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்கறிவேப்பிலை –

மேலும்...

 தூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu
தேவையான பொருள்கள் .தூதுவளை இலை – 2 கப்நறுக்கிய உருளை கிழங்கு – 1பூண்டு – 5 பல்நறுக்கிய வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 1தேங்காய்ப்பால் – சிறிதளவு கடுகு – அரை ஸ்பூன்வெந்தயம் –  அரை ஸ்பூன்நல்லெண்ணை  – 

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in