tamilkurinji logo
 

வெண்டைக்காய் புளி பச்சடி| vendakkai puli pachadi ,vendakkai puli pachadi Vendakkai Puli Pachadi-Indian Okra Recipes-Bhindi Recipe .Vendakkai puli pachadi / Ladys finger tamarind curry Vendakkai Puli Kootu

vendakkai,puli,pachadi,Vendakkai,Puli,Pachadi-Indian,Okra,Recipes-Bhindi,Recipe,.Vendakkai,puli,pachadi,/,Ladys,finger,tamarind,curry,,Vendakkai,Puli,Kootu


வெண்டைக்காய் புளி பச்சடி| vendakkai puli pachadi

First Published : Monday , 21st November 2016 11:09:16 AM
Last Updated : Monday , 21st November 2016 11:09:16 AM


வெண்டைக்காய் புளி பச்சடி| vendakkai puli pachadi ,vendakkai puli pachadi Vendakkai Puli Pachadi-Indian Okra Recipes-Bhindi Recipe .Vendakkai puli pachadi / Ladys finger tamarind curry  Vendakkai Puli Kootu

தேவையான பொருள்கள்

வெண்டைக்காய் -கால் கிலோ
நறுக்கின வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 2
 புளி     -  நெல்லிக்காய் அளவு
தேங்காய்   -  5 ஸ்பூன்
பச்சை மிளகாய்  - 2
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
சீரகம்  -  1  ஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு

செய்முறை 


வெண்டைக்காய்  மெலிதாக  வட்டமாக   நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய்,  பச்சை மிளகாய்,   மஞ்சள் தூள் ,  சீரகம்,    சாம்பார் வெங்காயம்  ,சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும

கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

அதனுடன் வெண்டைக்காய் சேர்த்து வதக்கி    சிறிதளவு  உப்பு தக்காளி சேர்த்து நன்கு  வதக்கவும்.  அதனுடன்  புளி தண்ணீர்  சேர்த்து   மூடி வைத்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.

பிறகு மூடியைத் திறந்து  அரைத்த மசாலா  சேர்த்து    மசாலா  வாசனை  போனவுன்   இறக்கவும்.

சுவையான  வெண்டைக்காய் புளி பச்சடி ரெடி  


வெண்டைக்காய் புளி பச்சடி| vendakkai puli pachadi ,vendakkai puli pachadi Vendakkai Puli Pachadi-Indian Okra Recipes-Bhindi Recipe .Vendakkai puli pachadi / Ladys finger tamarind curry  Vendakkai Puli Kootu வெண்டைக்காய் புளி பச்சடி| vendakkai puli pachadi ,vendakkai puli pachadi Vendakkai Puli Pachadi-Indian Okra Recipes-Bhindi Recipe .Vendakkai puli pachadi / Ladys finger tamarind curry  Vendakkai Puli Kootu வெண்டைக்காய் புளி பச்சடி| vendakkai puli pachadi ,vendakkai puli pachadi Vendakkai Puli Pachadi-Indian Okra Recipes-Bhindi Recipe .Vendakkai puli pachadi / Ladys finger tamarind curry  Vendakkai Puli Kootu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஸ்டஃப்டு வெண்டைக்காய் வறுவல் | stuffed vendakkai fry
தேவையான பொருட்கள்:  வெண்டைக்காய் - அரை கிலோ மிளகாய் தூள் - 1  ஸ்பூன் கரம் மசாலா - 1 ஸ்பூன் கார்ன் ப்ளார் மாவு - 2  ஸ்பூன் மல்லித் தூள் -  கால் ஸ்பூன் அரிசி மாவு - 

மேலும்...

 பச்சை பட்டாணி மசாலா | pachai pattani masala
தேவையான பொருட்கள்:பச்சை பட்டாணி - 1 கப்நறுக்கிய வெங்காயம் - 2 நறுக்கிய தக்காளி - 3 மஞ்சள் தூள் - கால்  ஸ்பூன்கரம் மசாலா - 1 ஸ்பூன்சீரகம் - 1 ஸ்பூன்இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

மேலும்...

 காளான் மிளகு வறுவல் | Mushroom sukka
தேவையான பொருட்கள் :காளான் - கால் கிலோவெங்காயம் - 2இஞ்சி - சிறிய துண்டுபூண்டு பல் - 5கறிவேப்பிலை - சிறிதளவுமஞ்சள் தூள் - கால் ஸ்பூன்சீரக தூள் - அரை ஸ்பூன்மிளகாய் தூள் - 1  ஸ்பூன்மிளகு தூள் -

மேலும்...

 கடலைப்பருப்பு - அப்பளம் கூட்டு| kadalai paruppu appala kootu
தேவைாயன பொருள்கள் உருளைக்கிழங்கு - கால் கிலோபொரித்த அப்பளம் - 5  கடலைப்பருப்பு - 50 கிராம்நறுக்கிய வெங்காயம் - 1நறுக்கிய  தக்காளி - 2 மஞ்சள்தூள் - கால் ஸ்பூன்மிளகாய் தூள் - 1 ஸ்பூன்கடுகு - தாளிக்க கறிவேப்பிலை,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in