tamilkurinji logo
 

வெந்தய களி/Vendhaya Kali,Vendhaya Kali - Vendhaya Kali

Vendhaya,Kali,-,Vendhaya,Kali



வெந்தய களி/Vendhaya Kali

First Published : Monday , 28th March 2016 09:03:56 AM
Last Updated : Monday , 28th March 2016 09:03:56 AM


வெந்தய களி/Vendhaya Kali,Vendhaya Kali - Vendhaya Kali

தேவையான பொருட்கள்

பச்சரிசி   - 1 கப்
வெந்தயம் –  கால் கப்
கருப்பட்டி   – 100 கிராம்
தேங்காய்  துறுவல்  - கால் கப்

செய்முறை:

அரிசி   வெந்தயம்  இரண.டையும்  2 மணி  நேரம்  
ஊறவைத்து  தோசைமாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

 பாத்திரத்தில் கருப்பட்டி கொட்டி நீர் கலந்து, பாகுஆக்கி வடிகட்டி எடுக்கவும்.

பின்பு கடாயில் அரைத்த மாவு  கருப்பட்டி பாகு  தேங்காய்  2 டம்ளர்  தண்ணீர்  எல்லாம்  நன்கு கலந்து அடுப்பில் வைத்து நன்கு கிளர வேண்டும்.

. மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரவேண்டும். பச்சை தண்ணீரில் விரலை விட்டுவிட்டு மாவை தொட்டால் அது விரலில் ஒட்டக்கூடாது. அதுவே சரியான பதம்.

வெந்தயக்களி வெயில் காலத்திற்கு மிகவும் நல்லது .உடல் சூட்டை தணிக்கும்


வெந்தய களி/Vendhaya Kali,Vendhaya Kali - Vendhaya Kali வெந்தய களி/Vendhaya Kali,Vendhaya Kali - Vendhaya Kali வெந்தய களி/Vendhaya Kali,Vendhaya Kali - Vendhaya Kali
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முளை கட்டிய கோதுமைஇனிப்பு புட்டு | mulai kattiya godhumai puttu tamil
தேவையான பொருள்கள்கோதுமை - 1 கப்நாட்டு சர்க்கரை - கால் கப்நெய்  -  ஸ்பூன்தேங்காய் தருவல்  - 3 ஸ்பூன்செய்முறை.கோதுமையை  10  மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் நீரை வடித்து, பருத்தித் துணியில் பயறைக் கட்டி வைக்க வேண்டும்.12  மணி

மேலும்...

 ராகி ஆலு பரோட்டா | Ragi Aloo Paratha
தேவையான பொருள்கள்.கோதுமை மாவு - அரை கப்ராகி மாவு -  அரை கப்உப்பு - தேவையான அளவு   ஸ்டஃப்பிங்க்கு...உருளைக்கிழங்கு - 1கரம்மசாலாத்தூள் - அரை ஸ்பூன்உப்பு, எண்ணெய் - தேவையான அளவுபொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2  ஸ்பூன்ஒமம் -

மேலும்...

 முள்ளங்கி பரோத்தா| radish paratha
தேவையானவை:கோதுமை மாவு- 2 கப்முள்ளங்கி துறுவல்  - 2 கப் கொத்தமல்லி- சிறிதளவுபச்சைமிளகாய்- 2சீரகம்- 1 ஸ்பூன்மிளகாய் தூள்  - 1 ஸ்பூன்உப்பு- தேவையான அளவுஎண்ணெய்- தேவையான அளவுசெய்முறை:ஒரு  பாத்திரத்தில் கோதுமை மாவு, பொடியாக நறுக்கின் பச்சைமிளகாய், துருவின முள்ளங்கி, சீரகம்,மிளகாய்

மேலும்...

 மரவள்ளிக்கிழங்கு அடை | maravalli kilangu adai
தேவைாயன பொருள்கள்  அரை வேக்காடு வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு - 1 கப் கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 கைப்பிடி காய்ந்த மிளகாய் - காரத்துக்கேற்ப பூண்டு - 5 பல்சீரகம் - அரை ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவுகேரட்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in