tamilkurinji logo


 

வெள்ளை காய்கறி குருமா /vegetable white kurma recipe,vegetable white kurma recipe tamil samayal kurippu / Mixed vegetables white kurma (Restaurant style)

vegetable,white,kurma,recipe,tamil,samayal,kurippu,,/,Mixed,vegetables,white,kurma,(Restaurant,style)




வெள்ளை காய்கறி குருமா /vegetable white kurma recipe

First Published : Thursday , 1st September 2016 08:29:09 PM
Last Updated : Thursday , 1st September 2016 08:29:09 PM


வெள்ளை காய்கறி குருமா /vegetable white kurma recipe,vegetable white kurma recipe tamil samayal kurippu  / Mixed vegetables white kurma (Restaurant style)

தேவையான பொருள்கள்

பெரிய வெங்காயம்-1
தக்காளி- 3
உருளைக்கிழங்கு-2
பீன்ஸ்-50கிராம்
காரட்-50கிராம்
பட்டாணி-50கிராம்
பச்சை மிளகாய்-5
தேங்காய்துருவல்-கால்மூடி
கசகசா-அரை  ஸ்பூன்
 சோம்பு-1  ஸ்பூன்
முந்திரி பருப்பு  - 5
இஞ்சி பூண்டு பேஸ்ட்
உப்பு-தேவையான அளவு
 எண்ணெய்  - 5 ஸ்பூன்
தாளிக்க தேவையானவை
கிராம்பு
 பட்டை
ஏலக்காய்

செய்முறை

முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை  காய்கறிகள்  அனைத்தையும்  பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பச்சை மிளகாய் தேங்காய்துருவல்  கசகசா    சோம்பு   முந்திரி பருப்பு  அனைத்தையும்  சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.


கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,கிராம்பு,ஏலக்காய், போட்டு தாளித்த பின்பு வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.

அதனுடன்  இஞ்சி பூண்டு பேஸ்ட்    நறுக்கிய  காய்கறிகள்   சிறிதளவு உப்பு  சேர்த்து  நன்கு வதக்கி  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.


காய்கறி நன்கு வெந்தவுடன்    அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில்  சேர்த்து    நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.இதோ சுவையான வெஜிடபிள்  வெள்ளை  குருமா ரெடி.

வெள்ளை காய்கறி குருமா /vegetable white kurma recipe,vegetable white kurma recipe tamil samayal kurippu  / Mixed vegetables white kurma (Restaurant style) வெள்ளை காய்கறி குருமா /vegetable white kurma recipe,vegetable white kurma recipe tamil samayal kurippu  / Mixed vegetables white kurma (Restaurant style) வெள்ளை காய்கறி குருமா /vegetable white kurma recipe,vegetable white kurma recipe tamil samayal kurippu  / Mixed vegetables white kurma (Restaurant style)
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 அப்பளக் குழம்பு appala kulambu
தேவையானவை: புளி - லெமன்  அளவுசாம்பார்  தூள்  - 2 ஸ்பூன்அப்பளம் - 3 கடுகு  - அரை ஸ்பூன்கடலைப்பருப்பு  - அரை ஸ்பூன்வெந்தயம் - அரை ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 2எண்ணெய் - 2 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு.செய்முறை:புளியை

மேலும்...

 தூதுவளை கீரை குழம்பு | Thuthuvalai Kuzhambu
தேவையான பொருள்கள் .தூதுவளை இலை – 2 கப்நறுக்கிய உருளை கிழங்கு – 1பூண்டு – 5 பல்நறுக்கிய வெங்காயம் – 1பச்சை மிளகாய் – 1தேங்காய்ப்பால் – சிறிதளவு கடுகு – அரை ஸ்பூன்வெந்தயம் –  அரை ஸ்பூன்நல்லெண்ணை  – 

மேலும்...

 பன்னீர் பட்டாணி குருமா | paneer pattani kurma
தேவையான  பொருள்கள்பன்னீர் – 100 கிராம்நறுக்கிய வெங்காயம் – 2பச்சை  பட்டாணி – 100 கிராம்நறுக்கிய உருளை கிழந்கு – 1நறுக்கிய தக்காளி – 2இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்தேங்காய் – கால் மூடிசோம்பு – அரை ஸ்பூன்கசாகசா

மேலும்...

 வெஜிடபிள் பன்னீர் குருமா| vegetable paneer kurma
தேவையான  பொருள்கள்  பன்னீர் - 100 கிராம்நறுக்கிய வெங்காயம் - 2நறுக்கிய கேரட் - 1 பச்சை  பட்டாணி - சிறிதளவுநறுக்கிய  பீன்ஸ் - 4நறுக்கிய உருளை கிழந்கு - 1 நறுக்கிய தக்காளி - 2 இஞ்சி பூண்டு பேஸ்ட்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in