tamilkurinji logo
 

ஸ்வீட் அவல் புட்டு,sweet aval puttu in tamilPoha Sweet

sweet,aval,puttu,in,tamilPoha,Sweet




ஸ்வீட் அவல் புட்டு

First Published : Tuesday , 15th July 2014 12:06:06 AM
Last Updated : Tuesday , 15th July 2014 12:06:06 AM


ஸ்வீட் அவல் புட்டு,sweet aval puttu in tamilPoha Sweet

தேவையானப்பொருட்கள்:

அவல் - 1 கப்
வெல்லம் பொடித்தது - 1/2 கப்
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்
நெய் - 4 ஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில் அவலைப் போட்டு இலேசாக சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும். சற்று ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். பொடித்தெடுத்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் தெளித்துக் கலக்கவும்.


வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/4 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் நன்றாகக் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதை அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.


பின்னர் அதை மீண்டும் அடுப்பில் ஏற்றி 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.   பாகில் தேங்காய்த்துருவல் மற்றும் பொடித்த அவல் இரண்டையும் போட்டு கிளறி உடனே அடுப்பை அணைத்து விடவும்.

 பின்னர் அதில் ஏலக்காய் பொடி, நெய், ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி விட்டு மூடி வைக்கவும்.


ஸ்வீட் அவல் புட்டு,sweet aval puttu in tamilPoha Sweet ஸ்வீட் அவல் புட்டு,sweet aval puttu in tamilPoha Sweet ஸ்வீட் அவல் புட்டு,sweet aval puttu in tamilPoha Sweet
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 சிவப்பு அவல் பாயசம் | sigappu aval payasam
தேவையான பொருள்கள் சிவப்பு அவல் - 150 கிராம்தேங்காய் - 100 கிராம்வெல்லம் - 300  கிராம்ஏலக்காய் தூள் - 5 கிராம்முந்திரி -  5 உலர் திராட்சை - 3 நெய் - 3 ஸ்பூன்செய்முறைதேங்காயை அரைத்து பாலெடுத்துக் கொள்ளவும்,

மேலும்...

 இனிப்பு ராகி புட்டு பயறு| ragi sweet puttu
தேவையான பொருள்கள்ராகிமாவு - கால் கிலோபாசிப்பயறு - கால் கிலோதேங்காய் - 1உப்பு - தேவைக்குசெய்முறைராகி மாவை தேவையான அளவு தண்ணீர் தெளித்து, தேவைக்கு உப்பு சேர்த்து விரவவும்.விரவி வைத்த மாவை அப்படியே சிறிது நேரம் வைத்திருக்கவும். தேங்காயை துருவி வைக்கவும்.மாவை

மேலும்...

 தூத்பேடா மில்க் ஸ்வீட் | doodh-peda milk sweet
தேவைாயன பொருள்கள்  பால் - 1 லிட்டர்மைதா மாவு - 100 கிராம்நெய் - 50 கிராம்சர்க்கரை - 400 கிராம்ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்மெலிதாக சீவிய முந்திரி - 6 ஸ்பூன்துருவிய  பிஸ்தா   -    2  செய்முறை பாலை

மேலும்...

 பச்சைப்பயறு ஸ்வீட் சுண்டல் |pachai payaru sweet sundal
தேவையான பொருட்கள் பச்சைப்பயறு - ஒரு கப்பொடித்த வெல்லம் - அரை கப்தேங்காய்த் துருவல் - கால் கப்ஏலக்காய்த்தூள் - சிறிதுஉப்பு  -  சிறிதளவுசெய்முறை பச்சைப்பயறை வெறும் கடாயில்   வறுத்து  சிறிதளவு   உப்பு   தேவைாயன அளவு  தண்ணீர்   சேர்த்து  

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்















Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in