tamilkurinji logo
 

ஹால் அமைக்கும் முறை வாஸ்து,hall vasthu

hall,vasthu


ஹால் அமைக்கும் முறை வாஸ்து

First Published : Friday , 26th July 2013 12:00:28 AM
Last Updated : Friday , 26th July 2013 12:00:28 AM


Warning: Division by zero in /home/content/14/7948114/html/tamilkurinji/news_details.php on line 282

ஹால் அமைக்கும் முறை வாஸ்து,hall vasthu

 ஹால் கிழக்கு, வடக்கு, வீட்டின் நடுக்கூடம் சிறந்தது. இந்த அறையில் படிகட்டுகள் அமைப்பதாக இருந்தால் தென்மேற்கு மூலை, வடமேற்கு மூலை சிறந்தது.

* அலமாரிகள் வைப்பதற்கு தென்மேற்கு மூலையே சிறந்தது. மிகவும் கனமான பொருள்களை தென்மேற்கில் வைக்கலாம்.

*  show case தெற்கு, மேற்கு சுவற்றில் அமைக்கலாம். அதில் டி.வி மற்றும் கரண்ட் பொருட்களை தென்கிழக்கில், வடமேற்கில் அமைக்கலாம்.

* chairs, table கிழக்கு, வடக்கு பார்த்தோ போடலாம். பெரிய மரங்கள் போன்ற செயற்கை, இயற்கை தொட்டிகளை தென்மேற்கில் அமைக்கலாம்.


ஹால் அமைக்கும் முறை வாஸ்து,hall vasthu ஹால் அமைக்கும் முறை வாஸ்து,hall vasthu ஹால் அமைக்கும் முறை வாஸ்து,hall vasthu
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வீட்டின் அழகுக்காக செயற்கை நீர்உற்று அமைப்பு எவ்விடத்தில் அமைப்பது நல்லது?
வீட்டின் காம்பவுண்டு உள்பகுதியில் நீர்வீழ்ச்சி போன்ற அமைப்பு தரைப்பகுதியில் பள்ளத்துடன் தண்ணீர் ஏறி, இறங்கிச் செல்லும் முறை அமைப்பு வடக்கு, கிழக்கு பகுதியில் அமைத்துக் கொண்டால் நன்மை உண்டாகும்.

மேலும்...

 தலைவாசல் அமைக்கும் முறை
ஒரு வீட்டின் மதிப்பே அதன் தலைவாசலை வைத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது என்றால் மிகையில்லை. இதனால்தான் கட்டட நிபுணர்கள் தலைவாசல் அமைக்குபோது கூடுதல் கவனம் செலுத்துவர். பழம் பெரும் வீடுகளை பார்த்தால், தலைவாசலின் நிலையின் கீழ் பகுதியில் குறுக்குச் சட்டம் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், நவீன காலத்தில்

மேலும்...

 தாழ்வாரம் அமைக்க வாஸ்து
வீட்டு தாழ்வாரத்துக்கும் வாஸ்து முறை மிக முக்கியம் என்கின்றன வாஸ்து சாஸ்திரங்கள். அதன்படி, கிழக்கு தாழ்வாரத்தின் உயரமும், அகலமும் மேற்கு தாழ்வாரத்தின் உயர, அகலத்தை விட சற்று குறைவாக இருக்க வேண்டும். கிழக்கு தாழ்வாரமானது, மேற்கு தாழ்வாரத்தைவிட சாய்வாக இருக்க வேண்டும். அப்படி அமைந்தால்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in