tamilkurinji logo


 

“தமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்” - விவேக்,Vivek News | Latest News of Vivek |tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

Vivek,News,|,Latest,News,of,Vivek,|tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




“தமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்” - விவேக்

First Published : Monday , 21st May 2018 07:30:14 PM
Last Updated : Monday , 21st May 2018 07:30:14 PM


“தமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்” - விவேக்,Vivek News | Latest News of Vivek |tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

தமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார் விவேக்.

வி.பி.விஜி தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘எழுமின்’. குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை கற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், விவேக் மற்றும் தேவயானி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய விவேக், “எனக்கு நல்லது செய்ய வேண்டும் என விஷால், கார்த்தி, சிம்புவைக் கூப்பிட்டேன். ஆனால், எல்லாரும் சேர்ந்து என்னை அரசியலில் கோத்து விடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் கொடி தான் பிரச்சினை. பல பேர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள். ‘எழுமின்’ என்ற வார்த்தை, சைனீஷ் மாதிரி இருக்கிறது என்று சொல்கிறார்கள். சிலர், ‘ஏழுமீன்’ என்றுகூட படிக்கிறார்கள்.

விளையாட்டில் திறமை இருந்தும், முன்னேறி வர முடியாமல் இந்தச் சமூகத்தில் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தப் படம் சமர்ப்பணம். விஷாலுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இங்கு வந்துள்ளார். நடிகர் சங்கக் கட்டிடத்திற்காக விஷால், கார்த்தி ரொம்ப கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள்.

இந்த ட்ரெய்லர் வெளியீட்டுக்கு, இப்போது ட்ரெண்டில் இருக்கும் 3 பேர் வந்திருக்கிறார்கள். எனக்காக வந்த எல்லாருக்கும் நன்றி.

என் படத்துக்குப் பிரச்சினை வந்தபோது, அப்போது இருந்த தயாரிப்பாளர் சங்கத்தால் எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஆனால், இனி அது இருக்காது. விஷால் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, முறைப்படுத்தி வருகிறார்” என்றார்.

“தமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்” - விவேக்,Vivek News | Latest News of Vivek |tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema “தமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்” - விவேக்,Vivek News | Latest News of Vivek |tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema “தமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்” - விவேக்,Vivek News | Latest News of Vivek |tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கேரளாவுக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கும் சூர்யா, கார்த்தி
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு

மேலும்...

 ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’: அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸ்
ஜோதிகா நடித்துள்ள ‘காற்றின் மொழி’ படம், அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.ஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘காற்றின் மொழி’. ராதாமோகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், விதார்த், லட்சுமி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிம்பு,

மேலும்...

 ராம் இயக்கியுள்ள பேரன்பு படத்தின் உருக்கமான டீசர் வெளியீடு
கற்றது தமிழ், தங்க மீன்கள் எனப் படத்துக்குப் படம் தமிழ் ரசிகர்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருபவர் இயக்குநர் ராம். இவரின் அடுத்தப் படமாக உருவாகியுள்ள பேரன்பு வெளிவருவதற்கு முன்பே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படம் சர்வதேச

மேலும்...

 நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள்; குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்: நடிகர் சூர்யா
நல்ல பழக்கங்களை கடைபிடியுங்கள், குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கியிருக்கிறார்.இன்று (ஜூலை 23) தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா. இதற்காக சில தினங்களுக்கு முன்பு தனது ரசிகர்களை சந்தித்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in