tamilkurinji logo
 

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Tamil Nadu: Vendor killed as roof of Tiruchendur temple collapses

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news Tamil,Nadu:,Vendor,killed,as,roof,of,Tiruchendur,temple,collapses


செய்திகள் >>> தமிழகம்

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி

First Published : Thursday , 14th December 2017 07:04:18 PM
Last Updated : Thursday , 14th December 2017 07:04:18 PM


திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Tamil Nadu: Vendor killed as roof of Tiruchendur temple collapses


திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இதில் மோர் வியாபாரியான ரவி என்பவரது மனைவி பேச்சியம்மாள் என்பவர் மரணமடைந்தார்.2 பேர் காயமடைந்தனர்.

தொடர்ந்து தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தை தொடர்ந்து கோயில் சில மணி நேரம் நடை சாத்தப்பட்டு பின் திறக்கப்பட்டது . அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திருச்செந்தூர் விரைந்துள்ளார்.

இதனிடையே, மேற்கூரை இடிந்து விழுந்து இறந்த பேச்சியம்மாள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், காயமடைந்த 2 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற சம்பவங்கள் வரும்காலங்களில் நடக்காத வண்ணம், அனைத்து கோயில் கட்டடங்களை ஆய்வு செய்யவும், இந்து சமய ஆணையர் கள ஆய்வு செய்யவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.





திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Tamil Nadu: Vendor killed as roof of Tiruchendur temple collapses திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Tamil Nadu: Vendor killed as roof of Tiruchendur temple collapses திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Tamil Nadu: Vendor killed as roof of Tiruchendur temple collapses
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 காலில் விழுவது போல் நடித்து எம்.எல்.ஏ. வை கீழே தள்ளி தாக்கிய வாலிபர்
போளூரில் நேற்று அ.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க கலசபாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் சென்றார்.திருமண மண்டபத்தின் முன்பு சென்றபோது வாலிபர் ஒருவர் ஆசிர்வாதம் பெறுவதுபோல் அவரது காலில் விழுந்தார். திடீரென அவர் எம்.எல்.ஏ.வின் இரு

மேலும்...

 ராணுவ மரியாதையுடன் தமிழக வீரர் சுரேஷின் உடல் சொந்த ஊரில் அடக்கம்
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் சுரேஷ் உடல் அரசு மரியாதையுடன் இன்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில்

மேலும்...

 வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மெரினாவில் மீண்டும் போராட்டம்
 'பிழைப்பிற்காக பெண்களை வர்ணித்து பாட்டு எழுதும் வைரமுத்துவுக்கு, ஆண்டாள் குறித்து அவதுாறு பேச எந்த தகுதியும் இல்லை. அவர், மன்னிப்பு கேட்காவிட்டால், மெரினாவில் மீண்டும் போராட்டம் வெடிக்கும்' என, இந்து மக்கள் கூட்டத்தில் எச்சரிக்கை விடப்பட்டது.சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், பாடலாசிரியர்

மேலும்...

 மறைந்த பத்திரிகையாளர் ஞாநி உடல் மருத்துவக் கல்லூரியிடம் தானமாக ஒப்படைப்பு
மறைந்த பத்திகையாளர், அரசியல் விமர்சகர் ஞாநியின் உடல் அவரது விருப்பத்தின்படி சென்னை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க எடுத்து செல்லப்பட்டது.பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 64.கடந்த சில காலமாகவே

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in