tamilkurinji logo
 

கரகாட்டக்காரன் பட குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் மரணம்,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Veteran Tamil actor Shanmugasundaram passes away, celebrities, fans express condolences

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்Veteran,Tamil,actor,Shanmugasundaram,passes,away,,celebrities,,fans,express,condolences


கரகாட்டக்காரன் பட குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் மரணம்

First Published : Tuesday , 15th August 2017 12:51:39 PM
Last Updated : Tuesday , 15th August 2017 12:51:39 PM


கரகாட்டக்காரன் பட  குணச்சித்திர நடிகர்  சண்முகசுந்தரம் மரணம்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Veteran Tamil actor Shanmugasundaram passes away, celebrities, fans express condolences

பிரபல குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 70. அறுபதுகளி்லேயே நடிப்பைத் தொடங்கிய சண்முகசுந்தரம், சிவாஜி கணேசன் நடித்த ரத்தத் திலகம் மூலம் அறிமுகமானவர்.


அதன் பிறகு நத்தையில் முத்து, இதயக்கனி, ஆதித்யன், குறத்தி மகன், மாப்பிள்ளை அழைப்பு, சக்திலீலை, லட்சுமி கல்யாணம், வாழையடி வாழை, அவளுக்கு நிகர் அவளே, கரகாட்டக்காரன், சென்னை 60028, தமிழ் படம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் பெரும்பாலான படங்களில் சண்முகசுந்தரம் முக்கிய வேடத்தில் தோன்றுவார்.


இவரது தங்கை தான் பழம்பெரும் நடிகை சந்திரகாந்தா. எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், கரகாட்டக்காரன் படம்தான் சண்முகசுந்தரத்தை மிகப் பிரபலமாக்கியது.

அவர் நடித்த கடைசி படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன். அண்ணாமலை, செல்வி, அரசி, வம்சம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் சண்முகசுந்தரம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்த வைக்கபட்டுள்ளது.


கரகாட்டக்காரன் பட  குணச்சித்திர நடிகர்  சண்முகசுந்தரம் மரணம்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Veteran Tamil actor Shanmugasundaram passes away, celebrities, fans express condolences
கரகாட்டக்காரன் பட  குணச்சித்திர நடிகர்  சண்முகசுந்தரம் மரணம்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Veteran Tamil actor Shanmugasundaram passes away, celebrities, fans express condolences
கரகாட்டக்காரன் பட  குணச்சித்திர நடிகர்  சண்முகசுந்தரம் மரணம்,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்Veteran Tamil actor Shanmugasundaram passes away, celebrities, fans express condolences
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ரூ 8.5 கோடி கடனை எப்போது செலுத்துவீர்கள் - லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
கோச்சடையான் படத்துக்கான கடனை எப்போது செலுத்துவீர்கள் என நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.கடந்த 2014-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் கோச்சடையான். ஏ.ஆர்.ரகுமான் இசையில், தீபிகா படுகோன்

மேலும்...

 நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி
 சென்னை சைதாப்பேட்டையில் நடந்த விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசும் போது நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்தியாகிவிட்டது. பிரபல நடிகர்கள் என்பதால் அவர்கள் (ரஜினி, கமல்) எல்லாம் தெரிந்தவர்கள் என்று மக்கள் நம்பிவிட வேண்டாம். அவ்வாறு நினைப்பது

மேலும்...

 அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
திரை உலகில் ‘உலகநாயகன்’ எனும் அடையாளத்துடன் வலம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது அரசியல் களத்தில் குதித்து உள்ளார். தனது கட்சியின் பெயரை வருகிற 21-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள முன்னாள்

மேலும்...

 ‘என்னையும் ஏமாற்றினார் நிரவ் மோடி’- நடிகை பிரியங்கா சோப்ரா
நிரவ் மோடியின் நகைக்கடைகளுக்கு சர்வதேச அளவில் விளம்பரத் தூதராக இருந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு விளம்பரத்தில் நடத்த பணத்தை தராமல் நிரவ் மோடி ஏமாற்றிவிட்டார் என பிரியாங்கா புகார் தெரிவித்துள்ளார்.பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 280 கோடி மோசடியும், சட்டவிரோதமாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in