tamilkurinji logo
 

துப்பட்டாவில் தேசியக் கொடி சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா,துப்பட்டாவில் தேசியக் கொடி சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா Priyanka Chopra, Why No Sari? Actress Trolled For Independence ...

துப்பட்டாவில்,தேசியக்,கொடி,,,சர்ச்சையில்,சிக்கிய,பிரியங்கா,சோப்ரா,Priyanka,Chopra,,Why,No,Sari?,Actress,Trolled,For,Independence,...,


துப்பட்டாவில் தேசியக் கொடி சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா

First Published : Friday , 18th August 2017 12:58:12 PM
Last Updated : Friday , 18th August 2017 12:58:12 PM


துப்பட்டாவில் தேசியக் கொடி   சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா,துப்பட்டாவில் தேசியக் கொடி   சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா Priyanka Chopra, Why No Sari? Actress Trolled For Independence ...

தேசியக்கொடி வடிவிலான துப்பட்டாவை பிரியங்கா சோப்ரா அணிந்தபடி போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சுதந்திர தினவிழாவின்போது பிரியங்கா சோப்ரா ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து கழுத்தில் தேசியக்கொடியின் மூவர்ணங்களால் ஆன துப்பட்டாவை அணிந்திருந்தார். அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


அவர் அணிந்திருந்த தேசியக் கொடி துப்பட்டாவில் அசோகச் சக்கரம் இல்லை எனக்கூறி தேசிய கொடியை அவமதிப்பதாக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. புகைப்படத்துடன் சுதந்திர தின வாழ்த்துகள், எனது இதயம் இந்தியாவுக்கு சொந்தம், ஜெய்ஹிந்த் என்று பதிவு செய்திருந்தார் பிரியங்கா.

இந்நிலையில், தன் சுய விளம்பரத்துக்காக தேசியக்கொடியை அவமதிக்கக் கூடாது. நாட்டின் கொடிக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

இதுபோன்று அசோக சக்கரம் இல்லாமால் அணிந்திருக்கும் துப்பட்டாவை பிரியங்கா அணிந்ததற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அவர் இப்படி ஒரு ஆடை அணிந்ததற்கு சேலை அல்லது சல்வார் அணிந்திருக்கலாம் என நெட்டிசன்கள் வருத்தெடுத்து வருகின்றனர்.

முன்னதாக பிரதமர் மோடியின் முன்பு காலின் மேல் காலிட்டு பிரியங்கா அமர்ந்து பேசியது சமூக வலைத்தளங்களில் பாஜகவினரைக் கோபமூட்டியது குறிப்பிடத்தக்கது.


துப்பட்டாவில் தேசியக் கொடி   சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா,துப்பட்டாவில் தேசியக் கொடி   சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா Priyanka Chopra, Why No Sari? Actress Trolled For Independence ... துப்பட்டாவில் தேசியக் கொடி   சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா,துப்பட்டாவில் தேசியக் கொடி   சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா Priyanka Chopra, Why No Sari? Actress Trolled For Independence ... துப்பட்டாவில் தேசியக் கொடி   சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா,துப்பட்டாவில் தேசியக் கொடி   சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா Priyanka Chopra, Why No Sari? Actress Trolled For Independence ...
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்
 நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் திருவனந்தபுரத்தில் கூறியுள்ளார்.நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா,

மேலும்...

 சிரஞ்சீவி படத்தில் நயன்தாராவின் சம்பளம் ரூ.6 கோடி
சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாரா ரூ.6 கோடி சம்பளம் கேட்டு உள்ளார். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நடிகை நயன்தாரா 2005-ம் ஆண்டு ‘ஐயா’ படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி 12 வருடங்களாக ‘நம்பர் ஒன்’

மேலும்...

 பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறிய காமெடி நடிகை
நகைச்சுவை நடிகை மதுமிதா தனது பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்தின் காதலியாக வந்து பிரபலமானவர் மதுமிதா. அந்த படத்தில் சந்தானம் அவரை தேனடை என்று அழைத்தது

மேலும்...

 தொடர்ந்து போராடுங்கள் கேள்வி கேளுங்கள்:கமல்ஹாசன் ஆவேசம்
இந்த அரசியலை இப்படியே விட்டு வைக்கக்கூடாது என கோவையில் திருமண நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். திருமண விழாவாக நினைக்கவில்லை, இது ஆரம்ப விழாவாக எண்ணுகிறேன் எனவும் கமல் கூறியுள்ளார். நாம் நமது வேலை செய்வோம், தேவை வரும்போது கோட்டையை நோக்கி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in