tamilkurinji logo
 

ஜெயலலிதாவின் ஆன்மா இரு அணிகளையும் இணைத்துள்ளது - எடப்பாடி பழனிச்சாமி,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

ஜெயலலிதாவின் ஆன்மா இரு அணிகளையும் இணைத்துள்ளது - எடப்பாடி பழனிச்சாமி

First Published : Monday , 21st August 2017 08:03:22 PM
Last Updated : Monday , 21st August 2017 08:03:22 PM


ஜெயலலிதாவின் ஆன்மா இரு அணிகளையும் இணைத்துள்ளது - எடப்பாடி பழனிச்சாமி,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

பரபரப்பான அரசியல் சூழலில் எதிரும் புதிருமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்துள்ளன.


அணிகள் இணையுமா என்ற பெருத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே சுமார் 6 மாதங்களுக்கு பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தார். கட்சி அலுவலகத்திற்கு வந்த பன்னீர் செல்வவத்தை  முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் கட்சி தலைமை அலுவலகத்திற்குள் அனைவரது முன்னிலையிலும் கை குலுக்கி இருவரும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.

பின்னர் அங்கு கூடியிருந்த நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் பன்னீர்செல்வம் பேசினார். அப்போது பேசிய அவர் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள். அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம். எங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றார். நாம் அனைவரும் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டவர்கள்.

அதிமுக அணிகள் இணைப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என்றார். தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க இந்த அணிகள் இணைப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். தற்போது எனது மனதில் இருந்த பாரம் இறங்கி விட்டது என்றார். மறைந்த ஜெயலலிதாவின் வழியில் சிறப்பாக ஆட்சி நடத்துவோம் என்றார். அணிகள் இணைப்புக்கு உதவிய  சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற நிர்வாகிகளுக்கும் நன்றி கூறினார்.

பின்னர் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6 மாதத்தில் பல்வேறு எண்ணற்ற பிரச்சனைகளை சந்தித்து வந்தோம். தற்போது அணிகள் இணைப்பின் மூலம் அந்த பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.


ஜெயலலிதாவின் ஆன்மா இரு அணிகளையும் இணைத்துள்ளதாக எடப்பாடி குறிப்பிட்டார்.

ஆட்சி கவிழும் என நினைத்தவர்களுக்கு இந்த அணி இணைப்பு சம்மட்டி அடியாக இருக்கும் என்றார். 11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழு ஒன்றும் கட்சியில் அமைக்கப்படும் என்றார்.  அதிமுக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம் இருப்பார் என தெரிவித்தார்.


கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக தாம் செயல்படுவேன் என்றார். மேலும் துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமியும், வைத்திலிங்கமும் இருப்பார்கள் என்றார்.மேலும் அணிகள் இணைந்துவிட்டதால் கட்சியின் சின்னமான இரட்டை இலை விரைவில் மீட்டெடுக்கப்படும் என்றார்.


ஜெயலலிதாவின் ஆன்மா இரு அணிகளையும் இணைத்துள்ளது - எடப்பாடி பழனிச்சாமி,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
ஜெயலலிதாவின் ஆன்மா இரு அணிகளையும் இணைத்துள்ளது - எடப்பாடி பழனிச்சாமி,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
ஜெயலலிதாவின் ஆன்மா இரு அணிகளையும் இணைத்துள்ளது - எடப்பாடி பழனிச்சாமி,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இரட்டை குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
கோவையை அடுத்த சூலூர் காடம்பாடியை சேர்ந்தவர் வீரபத்திரன்(வயது 26). பொக்லைன் ஆபரேட்டர்.இவரது மனைவி பாண்டியராணி(24). இவர்களுக்கு 2½ வயதில் ராமன், லட்சுமணன் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்த பாண்டியராணி கடந்த சில நாட்களுக்கு முன்பு

மேலும்...

 மன நலம் பாதித்த 20 வயது மகளை கொலை செய்த தந்தை
சென்னை நெற்குன்றம், செல்லியம்மன் நகர், ஆடி வீதியை சேர்ந்தவர் ஆதிகேசவன் (48), ஆட்டோ டிரைவர்.  இவரது மனைவி மோகனா (40). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகள் கவுசல்யா (20), மகன்

மேலும்...

 காதலனுடன் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி சின்ன செங்காத்தாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கன். கூலித்தொழிலாளி. இவரது மகள் பவித்ரா

மேலும்...

 மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம்: முதல்வர் பழனிசாமி புனித நீராடினார்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் நடைபெற்று வரும் காவிரி மகா புஷ்கரம் விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று புனித நீராடினார்.மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் கடந்த 12-ம் தேதி தொடங்கிய மகா புஷ்கரம் விழா வரும் 24-ம் தேதி வரை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in