tamilkurinji logo


 

அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்,4 Essential Oils That Will Solve All Your Hair Problems thalai mudi valara oil in tamil hair growth oil preparation in tamil

4,Essential,Oils,That,Will,Solve,All,Your,Hair,Problems,thalai,mudi,valara,oil,in,tamil,hair,growth,oil,preparation,in,tamil




அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்

First Published : Tuesday , 10th April 2018 12:09:52 PM
Last Updated : Tuesday , 10th April 2018 12:09:52 PM


அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்,4 Essential Oils That Will Solve All Your Hair Problems thalai mudi valara oil in tamil hair growth oil preparation in tamil

தலைமுடி ஆரோக்கியமாகவும், உதிராமலும் இருக்க வேண்டுமானால், அடிக்கடி தலைக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டும்.

அதிலும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் மூலம், தலைமுடி அடர்த்தியாக வளரும்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி நன்க மசாஜ் செய்ய வேண்டும்.  பின் ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால்  தலைமுடியின் வறட்சி நீங்கி, முடி மென்மையாக இருக்கும்.

ஆலிவ் ஆயிலில் அனைத்துவிதமான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.

இது வறட்சியான தலைமுடி கொண்டவர்களுக்கு ஏற்றது


கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய் தலைமுடிக்கு ஏற்ற அளவு கடுகு எண்ணெயை எடுத்து, வெதுவெதுப்பாக சூடேற்றிக் கொள்ள வேண்டும்.


பின் அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி, அரை மணி நேரம்  ஊற வைத்து, பின்  போட்டு கொண்டு, வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும்


தலைமுடியை மென்மையாக வைத்துக் கொள்வதற்கு கடுகு எண்ணெய்உதவுகிறது.
நல்லெண்ணெய்


நல்லெண்ணெய் அனைத்து வகையான தலைமுடியினருக்கும் நல்லது.  3   ஸ்பூன் தயிரை, நல்லெண்ணெயுடன் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி, அரை மணி நேரம்   ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு  குளிக்க  வேண்டும்.

தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடல் சூட்டை தணிக்கைவும் உதவுகிறது.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயை  வாரத்திற்கு இரண்டு முறை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

 தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.

ரோஸ்மேரி எண்ணெய்

 ரோஸ்மேரி எண்ணெய்  தேங்காய் எண்ணெய்  இரண்டம்  சம அளவு  எடுத்து   கலந்து, தலைக்கு தடவி சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்து,  15  நிமிடம்  ஊற வைத்து, பின் ஷாம்புபோட்டு குளிக்க   வேண்டும்.

இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அதிகமாக உள்ளது. இது முடியை நன்கு செழித்து வளர செய்கிறது .


இந்த வகையான  எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் மூலம், தலைமுடி அடர்த்தியாக அடர்த்தியாகவும் பொலிவாகவும்  வளரும்.




அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்,4 Essential Oils That Will Solve All Your Hair Problems thalai mudi valara oil in tamil hair growth oil preparation in tamil அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்,4 Essential Oils That Will Solve All Your Hair Problems thalai mudi valara oil in tamil hair growth oil preparation in tamil அடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்,4 Essential Oils That Will Solve All Your Hair Problems thalai mudi valara oil in tamil hair growth oil preparation in tamil
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்
ஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுவது நல்லது.ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம்

மேலும்...

 மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்
முகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வால்நட்ஸ் பொடியுடன், 1/2

மேலும்...

 வயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு
தேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ் பூன்  செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கரு தேன் எலுமிச்சை சாறு மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து

மேலும்...

 கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips
உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும்.  எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க கூடாது. நாளடைவில்  கண்களை சுற்றியுள்ள  கருமை காணாமல் போய்விடும்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in