tamilkurinji logo
 

தமிழகத்தில் டெங்குவால் இதுவரை 15 பேர் உயிரிழப்பு,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

தமிழகத்தில் டெங்குவால் இதுவரை 15 பேர் உயிரிழப்பு

First Published : Wednesday , 16th August 2017 07:50:45 PM
Last Updated : Wednesday , 16th August 2017 07:50:45 PM


தமிழகத்தில் டெங்குவால் இதுவரை 15 பேர் உயிரிழப்பு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

டெங்கு பாதிப்பால் தமிழகத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக மதுரை நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.


கொசுக்களை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை வேண்டும், தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் இன்று பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில் ஜனவரி - ஆகஸ்ட் வரையிலான கடந்த 8 மாதங்களில் டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் 15 பேர் பலியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  

திருப்பூரில் 4 பேர், ஈரோட்டில் 3 பேர், கோவையில் 3 பேர், நெல்லை, திருச்சி, கரூர், தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  தமிழகத்தில் 770 சுகாதார மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

13,840 சிறப்பு முகாம்கள் அமைத்து நடத்தப்பட்டு வருகின்றன. 420 நடமாடும் மருத்துவ பரிசோதனை வாகனங்கள் இயங்கி வருவதாக டெங்கு பரிசோதனை மையங்கள் 30 லிருந்து 90 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கொசு உற்பத்தியை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை என்றும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது


தமிழகத்தில் டெங்குவால் இதுவரை 15 பேர் உயிரிழப்பு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
தமிழகத்தில் டெங்குவால் இதுவரை 15 பேர் உயிரிழப்பு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
தமிழகத்தில் டெங்குவால் இதுவரை 15 பேர் உயிரிழப்பு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 இரட்டை குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை
கோவையை அடுத்த சூலூர் காடம்பாடியை சேர்ந்தவர் வீரபத்திரன்(வயது 26). பொக்லைன் ஆபரேட்டர்.இவரது மனைவி பாண்டியராணி(24). இவர்களுக்கு 2½ வயதில் ராமன், லட்சுமணன் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் மனமுடைந்த பாண்டியராணி கடந்த சில நாட்களுக்கு முன்பு

மேலும்...

 மன நலம் பாதித்த 20 வயது மகளை கொலை செய்த தந்தை
சென்னை நெற்குன்றம், செல்லியம்மன் நகர், ஆடி வீதியை சேர்ந்தவர் ஆதிகேசவன் (48), ஆட்டோ டிரைவர்.  இவரது மனைவி மோகனா (40). கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது மகள் கவுசல்யா (20), மகன்

மேலும்...

 காதலனுடன் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனுடன் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சி சின்ன செங்காத்தாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் அங்கன். கூலித்தொழிலாளி. இவரது மகள் பவித்ரா

மேலும்...

 மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம்: முதல்வர் பழனிசாமி புனித நீராடினார்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் நடைபெற்று வரும் காவிரி மகா புஷ்கரம் விழாவில் தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று புனித நீராடினார்.மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் கடந்த 12-ம் தேதி தொடங்கிய மகா புஷ்கரம் விழா வரும் 24-ம் தேதி வரை

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in