tamilkurinji logo
 

தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு,news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> தமிழகம்

தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

First Published : Wednesday , 16th August 2017 12:15:33 PM
Last Updated : Wednesday , 16th August 2017 12:15:33 PM


தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு   நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான அவசர சட்டத்துக்கான வரைவு மசோதாவை மத்திய அரசிடம் தமிழக அரசு கொடுத்துள்ளது. வரைவு மசோதாவுக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அவசர சட்டம் உடனடியாக வெளியிடப்படும்.

நீட்தேர்வில் இருந்து விலக்கு கிடைத்தப்பிறகு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நாளை முதல் கலந்தாய்வை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவு நீட்தேர்வுக்கு ஆதரவான மாணவர்கள், பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்கு தொடரவும் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று நளினி சிதம்பரம் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பின்பற்றி நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை விரைவில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை அவசரமாக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.


தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு   நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு   நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு   நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு,news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு:மேலூர் விவசாயிகள் போராட்டம் வாபஸ்
மேலூர் பகுதி விவசாயத்துக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் மதுரை - சென்னை நான்குவழிச்சாலையில் சுமார் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மாற்றுப் பாதையில்

மேலும்...

 1 முதல் பிளஸ் 2 வரையிலான வரைவு பாடத் திட்டம் வெளியீடு
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ளார்.பாடத்திட்டம் குறித்து கல்வியாளர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டு அவை பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக

மேலும்...

 சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி
சசிகலாவின் கணவர் நடராஜன் 1994-ம் ஆண்டு லண்டனிலிருந்து, 'லெக்சஸ்' என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார்.  இந்த கார் 1993–ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது என்றும், பயன்படுத்தப்பட்ட பழைய வாகனம் என்றும், போலி ஆவணங்களை தயாரித்து, காரை இறக்குமதி செய்துள்ளார். இதன்மூலம் ரூ.1

மேலும்...

 தினகரனின் தங்கைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
சசிகலா சகோதரி வனிதாமணியின் மகளும் டிடிவி தினகரனின் தங்கை மற்றும் அவரது கணவருக்கு 3 மற்றும் 5 ஆண்டு சிறை தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மகள் சீதளா தேவி, இவர் டிடிவி தினகரனின் சகோதரி ஆவார்.

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in