tamilkurinji logo
 

மூப்பெய்தி மாளும் முன் சுதந்திரம் பழகு, தேசியமும் தான்: டுவிட்டரில் நடிகர் கமல் ,walk-together-win-us-not-me-Actor-kamal-in-tweet.news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

walk-together-win-us-not-me-Actor-kamal-in-tweet.news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


மூப்பெய்தி மாளும் முன் சுதந்திரம் பழகு, தேசியமும் தான்: டுவிட்டரில் நடிகர் கமல்

First Published : Friday , 11th August 2017 10:44:31 AM
Last Updated : Friday , 11th August 2017 10:44:31 AM


மூப்பெய்தி மாளும் முன் சுதந்திரம் பழகு, தேசியமும் தான்: டுவிட்டரில் நடிகர் கமல் ,walk-together-win-us-not-me-Actor-kamal-in-tweet.news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

நடிகர் கமல்ஹாசல் கடந்த இரண்டு மாதங்களாக தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு விதமான அரசியல் சார்ந்த கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதில், தமிழகத்தில் ஊழல் குறித்து தெரிவித்து வரும் கருத்துக்கள் தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் கமல் ”விம்மாமல் பம்மாமல், ஆவன செய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனையே. ஓடி என்னைப்பின்தள்ளாதே களைத்தெனைத் தாமதிக்காதே, கூடி நட, வெல்வது நானில்லை நாம்” என்று தனது டுவிட்டரில் இன்று கருத்து பதிவிட்டுள்ளார்.

வழக்கம் போல் அவரது இந்த கருத்தும் எதனை நினைத்து பதிவிட்டுள்ளார் என்பது சற்றே புரியாததாக தான் இருந்தது. அந்த பதிவைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில், ”புரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே. மூப்பெய்தி மாளும் முன். சுதந்திரம் பழகு. தேசியமும் தான்” என்று மற்றொரு பதிவை வெளியிட்டார்.

முரசொலி நாளிதளின் 75-ஆம் ஆண்டு பவள விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் கமல் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மூப்பெய்தி மாளும் முன் சுதந்திரம் பழகு, தேசியமும் தான்: டுவிட்டரில் நடிகர் கமல் ,walk-together-win-us-not-me-Actor-kamal-in-tweet.news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
மூப்பெய்தி மாளும் முன் சுதந்திரம் பழகு, தேசியமும் தான்: டுவிட்டரில் நடிகர் கமல் ,walk-together-win-us-not-me-Actor-kamal-in-tweet.news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
மூப்பெய்தி மாளும் முன் சுதந்திரம் பழகு, தேசியமும் தான்: டுவிட்டரில் நடிகர் கமல் ,walk-together-win-us-not-me-Actor-kamal-in-tweet.news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்
 நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் திருவனந்தபுரத்தில் கூறியுள்ளார்.நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா,

மேலும்...

 சிரஞ்சீவி படத்தில் நயன்தாராவின் சம்பளம் ரூ.6 கோடி
சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாரா ரூ.6 கோடி சம்பளம் கேட்டு உள்ளார். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நடிகை நயன்தாரா 2005-ம் ஆண்டு ‘ஐயா’ படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி 12 வருடங்களாக ‘நம்பர் ஒன்’

மேலும்...

 பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறிய காமெடி நடிகை
நகைச்சுவை நடிகை மதுமிதா தனது பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்தின் காதலியாக வந்து பிரபலமானவர் மதுமிதா. அந்த படத்தில் சந்தானம் அவரை தேனடை என்று அழைத்தது

மேலும்...

 தொடர்ந்து போராடுங்கள் கேள்வி கேளுங்கள்:கமல்ஹாசன் ஆவேசம்
இந்த அரசியலை இப்படியே விட்டு வைக்கக்கூடாது என கோவையில் திருமண நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். திருமண விழாவாக நினைக்கவில்லை, இது ஆரம்ப விழாவாக எண்ணுகிறேன் எனவும் கமல் கூறியுள்ளார். நாம் நமது வேலை செய்வோம், தேவை வரும்போது கோட்டையை நோக்கி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in