tamilkurinji logo
 

வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு,tamil technol news

tamil,technol,news


வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு

First Published : Sunday , 9th March 2014 11:10:35 PM
Last Updated : Sunday , 9th March 2014 11:10:57 PM


வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு,tamil technol news

வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு
‘வாட்ஸ்அப்’ மென்பொருள் தொழில்நுட்பத் தின் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ளவர்களிட மும், தாங்கள் கையிலுள்ள செல்போன் மூலம் குறுஞ்செய்திகள் மற்றும் படங்களை அனுப்பி தொடர்பு வைத்துக் கொள்ள முடியும். இந்த வாட்ஸ்அப்பை சமூக வலைதளமான பேஸ்புக் 1.16 லட்சம் கோடிக்கு கடந்த மாதம் வாங்கியது. இந்த சமூக வலைதளங்களுக்கு உலக முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இந்தியாவில் மட்டும் சுமார் 9.30 கோடி பேர் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். சுமார் 4 கோடி பேர் வாட்ஸ்அப் சேவையை பெறுகின்றனர். இந்நிலை யில், இந்த இரு சமூக வலைதளங்களும் இணைந்துள்ள நிலையில், இவற்றின் செயல்பாட்டினால், தனிநபரின் பாதுகாப்பு அம்சங்கள் எந்த அளவிற்கு இடையூறு இல்லாமல் இருக்கும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக, இந்திய வர்த்தக போட்டி உறுதி ஆணையமான ‘காம்பட்டீஷன் கமிஷன் ஆப் இந்தியா’ (சிசிஐ)வை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தற்போது இணைந்துள்ள இந்த சமூக வலைதள நிறுவனங்கள் முதலில் சிசிஐயிடம் ஒப்புதல் பெறவேண் டும். இது தொடர்பான விண்ணப்பம் சிசிஐயிடம் வரும். அப்போது சமூக வலைதள நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும்’ என்றார்.


வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு,tamil technol news வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு,tamil technol news வாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு,tamil technol news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்
வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டு உள்ளது. பின்டு சாட்ஸ் என அழைக்கப்படும் இந்த வசதி முன்னதாக பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. புதிய வசதியை கொண்டு குறுந்தகவல்களை சாட் ஸ்கிரீனின் மேல் வைத்து கொள்ள முடியும்.பின் (Pin)

மேலும்...

 ரிவர்ஸ் கியர் கொண்ட ராட்சத 'கன்பஸ் 410' பைக்
உலகில் இதுவரை கார்கள், மோட்டார் சைக்கிள்களில் பலவிதமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் புதிய வடிவமைப்புகளுக்காக கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சாதனை படைத்ததுண்டு. அந்த வகையில் ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் ஒன்று பழைய கின்னஸ் சாதனைகளை முறியடித்து புதிய மோட்டார்சைக்கிள்

மேலும்...

 மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்
அமெரிக்க பொறியாளர்கள் மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் காரை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர். ஹென்னஸ்சிஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தின் பொறியாளர்கள் இந்த வெனோம் ஜி.டி என்ற அதிவேக காரை வடிவமைத்துள்ளனர்.இதன் சோதனை ஓட்டம் ப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு

மேலும்...

 விரைவில் 5ஜி அறிமுகம்
இன்றைய 4ஜி தகவல் பரிமாற்ற வேகத்தினைக் காட்டிலும் பல நூறு மடங்கு வேகமாகச் செல்லும் அலை வரிசைக் கற்றையினையும், அதற்கான ரிசீவரையும் தான் வடிவமைத்துள்ளதாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தொழில் நுட்பத்தை வர்த்தக ரீதியாகப் பொது மக்களுக்கு வழங்குவதற்கான

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in