tamilkurinji logo


 

வறுமையால் ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விட்ட ரஷிய முன்னாள் வீராங்கனை,Former Soviet gymnast Korbut sells off Olympic medals - Gymnastics

Former,Soviet,gymnast,Korbut,sells,off,Olympic,medals,-,Gymnastics




செய்திகள் >>> உலகம்

வறுமையால் ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விட்ட ரஷிய முன்னாள் வீராங்கனை

First Published : Tuesday , 28th February 2017 06:52:54 PM
Last Updated : Tuesday , 28th February 2017 06:52:54 PM


வறுமையால்  ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விட்ட ரஷிய முன்னாள் வீராங்கனை,Former Soviet gymnast Korbut sells off Olympic medals - Gymnastics

 1972-ம் ஆண்டு நடைபெற்ற முனிச் ஒலிம்பிக் போட்டிகளில் ’ஜிம்னாஸ்டிக் டார்லிங்’ என புகழப்பட்டவர் ஒல்கா கோர்பட். ரஷியாவின் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான இவருக்கு தற்போது வயது 61.


இந்நிலையில், வறுமையின் கோரப்பிடி காரணமாக ஒலிம்பிக்கில் தான் வாங்கிய இரண்டு தங்கப்பதக்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் மற்றும் கோப்பைகள் உட்பட மொத்தம் முப்பத்திரண்டு பொருட்களை ஒல்கா ஏலத்தில் விட்டுள்ளார்.


இதன் மூலம் இவருக்கு 3,33,500 அமெரிக்க டாலர்கள் கிடைத்துள்ளன. அதிகபட்சமாக ஒலிம்பிக்கில் இவர் வாங்கிய தங்கப்பதக்கம் 66,000 அமெரிக்க டாலருக்கு விலை போயுள்ளது.

1991-ம் ஆண்டில் அமெரிக்காவுக்குப் குடிபெயர்ந்த ஒல்கா தற்போது அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் வசித்து வருகிறார்.

ஒல்கா வாங்கிய ஒலிம்பிக் மெடல்கள் அவரை பசியிலிருந்து காப்பாற்றியதாக, அமெரிக்க பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

வறுமையால்  ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விட்ட ரஷிய முன்னாள் வீராங்கனை,Former Soviet gymnast Korbut sells off Olympic medals - Gymnastics வறுமையால்  ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விட்ட ரஷிய முன்னாள் வீராங்கனை,Former Soviet gymnast Korbut sells off Olympic medals - Gymnastics வறுமையால்  ஒலிம்பிக் பதக்கத்தை ஏலத்தில் விட்ட ரஷிய முன்னாள் வீராங்கனை,Former Soviet gymnast Korbut sells off Olympic medals - Gymnastics
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்
உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும்

மேலும்...

 மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.அவர் நர்சாக பணியாற்றிய

மேலும்...

 தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம்

மேலும்...

 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in