tamilkurinji logo


 

மதுரையில் பள்ளி ஜன்னல் சுவர் இடிந்து 7-ம் வகுப்பு மாணவர் பலி,tamil news india news

tamil,news,india,news




செய்திகள் >>> தமிழகம்

மதுரையில் பள்ளி ஜன்னல் சுவர் இடிந்து 7-ம் வகுப்பு மாணவர் பலி

First Published : Monday , 9th July 2018 11:57:38 AM
Last Updated : Monday , 9th July 2018 11:57:38 AM


மதுரையில் பள்ளி ஜன்னல் சுவர் இடிந்து 7-ம் வகுப்பு மாணவர் பலி,tamil news india news

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ளது கீரிப்பட்டி கிராமம். இங்கு அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி உள்ளது. அந்தப்பள்ளியில் அதே ஊரைச்சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் ராகவன் (வயது 12) 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ராகவன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஜன்னல் மேல் பகுதியில் உள்ள சுவர் இடிந்து ராகவன் மீது விழுந்தது.

இதில் படுகாயம் அடைந்த ராகவனை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ராகவன் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரையில் பள்ளி ஜன்னல் சுவர் இடிந்து 7-ம் வகுப்பு மாணவர் பலி,tamil news india news மதுரையில் பள்ளி ஜன்னல் சுவர் இடிந்து 7-ம் வகுப்பு மாணவர் பலி,tamil news india news மதுரையில் பள்ளி ஜன்னல் சுவர் இடிந்து 7-ம் வகுப்பு மாணவர் பலி,tamil news india news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்

மேலும்...

 திமுக நிர்வாகி தாக்குதல் நடத்திய பிரியாணி ஹோட்டலுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்
திமுக நிர்வாகி தாக்குதல் நடத்திய பிரியாணி ஹோட்டலுக்கு நேரில் சென்று ஆறுதல்  கூறிய மு.க.ஸ்டாலின்தாக்குதலுக்குள்ளான விருகம்பாக்கம் பிரியாணி கடைக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று ஊழியர்களிடம் நலம் விசாரித்தார்.சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை நடத்தி வருபவர் தமிழ்ச்செல்வன். இவரது தம்பி

மேலும்...

 கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளி மாணவன் தற்கொலை
கரூர் மாவட்டம், க.பரமத்தி பெரியார் நகரை சேர்ந்தவர் சுரேஷ், அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகன் அருள் பிரகாசம் (வயது 12). அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.நேற்று மாலை பள்ளி

மேலும்...

 பேஸ்புக் காதலால் ரோட்டில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளபட்ட 11ஆம் வகுப்பு மாணவி
மேற்குவங்க மாநிலம் டார்ஜ்லிங்கை சேர்ந்தவர்  11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், ஃபேஸ்புக் மூலம் ஓட்டலில் வேலை செய்யும் இளைஞருடன் பழகி வந்தார். இருவரும் சேட்டிங் மூலம் காதலை வளர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் மொபைல் நம்பர்களை பகிர்ந்து

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in