tamilkurinji logo


 

பாலிவுட் இசையமைப்பாளரின் தந்தையை அடித்த வினோத் காம்ப்ளியின் மனைவி,Vinod Kambli, wife Andrea Hewitt accused of assaulting singer Ankit ..

Vinod,Kambli,,wife,Andrea,Hewitt,accused,of,assaulting,singer,Ankit,..




செய்திகள் >>> இந்தியா

பாலிவுட் இசையமைப்பாளரின் தந்தையை அடித்த வினோத் காம்ப்ளியின் மனைவி

First Published : Monday , 2nd July 2018 02:05:32 PM
Last Updated : Monday , 2nd July 2018 02:05:32 PM


பாலிவுட் இசையமைப்பாளரின் தந்தையை அடித்த வினோத் காம்ப்ளியின் மனைவி,Vinod Kambli, wife Andrea Hewitt accused of assaulting singer Ankit ..

 சச்சினின் நண்பரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வினோத் காம்ப்ளியின் மனைவியிடம் பாலிவுட் இசையமைப்பாளர் அங்கீத் சர்மாவின் தந்தை தவறாக நடந்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள இன்ஆர்பிட் மாலில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி அவரது மனைவி ஆண்ட்ரியாவுடன் மாலில் இருந்த போது ஆண்ட்ரியாவுடன் முதியவர் ஒருவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். ஆண்ட்ரியா மீது தவறாக கை வைக்க முயன்றதாக போலீசில் கூறப்பட்டுள்ளது.


இதனால் ஆண்ட்ரியா அதே இடத்தில் அந்த முதியவரை அடித்துள்ளார். அதே சமயத்தில் எல்லோருக்கு முன் மோசமாக திட்டிவிட்டு சென்றுள்ளார். சில நிமிடம் கழித்து அந்த முதியவரின் மகன் அன்கூர் திவாரி அந்த மாலிற்கு வந்து ஆண்ட்ரியாவிடமும், வினோத்திடமும் சண்டை போட்டுள்ளார்.

அன்கூர் திவாரி பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் அங்கீத் திவாரியின் சகோதரராவார். மாலில் அன்கூர் திவாரிக்கும் வினோத்திற்கும் இடையில் சிறிய கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அன்கூர் திவாரியும் அவரது தந்தை தாக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. போலீஸ் இரண்டு தரப்பு நியாயங்களையும் விசாரித்து வருகிறது.



பாலிவுட் இசையமைப்பாளரின் தந்தையை அடித்த வினோத் காம்ப்ளியின் மனைவி,Vinod Kambli, wife Andrea Hewitt accused of assaulting singer Ankit .. பாலிவுட் இசையமைப்பாளரின் தந்தையை அடித்த வினோத் காம்ப்ளியின் மனைவி,Vinod Kambli, wife Andrea Hewitt accused of assaulting singer Ankit .. பாலிவுட் இசையமைப்பாளரின் தந்தையை அடித்த வினோத் காம்ப்ளியின் மனைவி,Vinod Kambli, wife Andrea Hewitt accused of assaulting singer Ankit ..
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணிஇல்லை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி

மேலும்...

 ஜிவாதான் என் மனஅழுத்தத்தைப் போக்குபவள்: தோனி உருக்கம்
என் மகள் ஜிவாதான் என் மனஅழுத்தத்தை போக்கும் மருந்து, மூன்றரை வயதிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் என்று மகேந்திர சிங் தோனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்தோனியின் மூன்றரை வயது மகள் ஜிவா. சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்

மேலும்...

 கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in