tamilkurinji logo
 

சினிமாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல பாடுபடுவேன்: வித்யாபாலன் ,Vidyabalan-says-will-work-towards-victory-of-Cinema.vnews , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Vidyabalan-says-will-work-towards-victory-of-Cinema.vnews,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


சினிமாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல பாடுபடுவேன்: வித்யாபாலன்

First Published : Monday , 14th August 2017 07:34:32 PM
Last Updated : Monday , 14th August 2017 07:34:32 PM


சினிமாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல பாடுபடுவேன்: வித்யாபாலன் ,Vidyabalan-says-will-work-towards-victory-of-Cinema.vnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை வித்யாபாலன் சினிமாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல பாடுபடுவேன் என்று கூறியிருக்கிறார்.

இந்தி நடிகை வித்யாபாலன் தற்போது ‘தும்ஹாரிசுலு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதுகுறித்து வித்யாபாலன் வெளியிட்டுள்ள செய்தியில்...

‘மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் உறுப்பினர் என்ற முறையில் எனது பொறுப்புகளை திறமையாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.


தற்போது நமது சினிமா சமுதாயத்தின் உணர்வுகள், யதார்த்தங்கள், பிரச்சினைகளை பேசி வருகிறது. இதனை முன்னேற்றமான புதிய பாதைக்கு எடுத்துச் செல்ல பாடுபடுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


சினிமாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல பாடுபடுவேன்: வித்யாபாலன் ,Vidyabalan-says-will-work-towards-victory-of-Cinema.vnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
சினிமாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல பாடுபடுவேன்: வித்யாபாலன் ,Vidyabalan-says-will-work-towards-victory-of-Cinema.vnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
சினிமாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல பாடுபடுவேன்: வித்யாபாலன் ,Vidyabalan-says-will-work-towards-victory-of-Cinema.vnews , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்
 நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் திருவனந்தபுரத்தில் கூறியுள்ளார்.நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா,

மேலும்...

 சிரஞ்சீவி படத்தில் நயன்தாராவின் சம்பளம் ரூ.6 கோடி
சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாரா ரூ.6 கோடி சம்பளம் கேட்டு உள்ளார். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நடிகை நயன்தாரா 2005-ம் ஆண்டு ‘ஐயா’ படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி 12 வருடங்களாக ‘நம்பர் ஒன்’

மேலும்...

 பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறிய காமெடி நடிகை
நகைச்சுவை நடிகை மதுமிதா தனது பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்தின் காதலியாக வந்து பிரபலமானவர் மதுமிதா. அந்த படத்தில் சந்தானம் அவரை தேனடை என்று அழைத்தது

மேலும்...

 தொடர்ந்து போராடுங்கள் கேள்வி கேளுங்கள்:கமல்ஹாசன் ஆவேசம்
இந்த அரசியலை இப்படியே விட்டு வைக்கக்கூடாது என கோவையில் திருமண நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். திருமண விழாவாக நினைக்கவில்லை, இது ஆரம்ப விழாவாக எண்ணுகிறேன் எனவும் கமல் கூறியுள்ளார். நாம் நமது வேலை செய்வோம், தேவை வரும்போது கோட்டையை நோக்கி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in