tamilkurinji logo
 

பிரான்ஸ் அதிபர் மனைவியின் உடலை வர்ணித்த டொனால்ட் டிரம்ப்,Trump, in France, Tells Brigitte Macron, 'You're in Such Good Shape ...news , indianews , tamilnews, indianews, tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

Trump,,in,France,,Tells,Brigitte,Macron,,'You're,in,Such,Good,Shape,...news,,,indianews,,,tamilnews,,indianews,,,tamilseithigal,,indiaseithigal,,tamilcinemanews,,,seithigal,செய்திகள்,,தமிழ்செய்திகள்,,தமிழ்


செய்திகள் >>> உலகம்

பிரான்ஸ் அதிபர் மனைவியின் உடலை வர்ணித்த டொனால்ட் டிரம்ப்

First Published : Friday , 14th July 2017 07:27:04 PM
Last Updated : Friday , 14th July 2017 07:27:04 PM


பிரான்ஸ் அதிபர் மனைவியின்  உடலை வர்ணித்த டொனால்ட் டிரம்ப்,Trump, in France, Tells Brigitte Macron, 'You're in Such Good Shape ...news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முன்னிலையில் அவரது மனைவியின் அழகை அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் வர்ணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1789-ம் ஆண்டு நிகழ்ந்த பிரான்ஸ் புரட்சியை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிகழ்வில் பங்கேற்கமாறு இம்மானுவேல் மேக்ரான் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட டொனால்ட் டிரம்ப் பாரீஸில் உள்ள அருங்காட்சியம் ஒன்றில் நேற்று பேசியுள்ளார்.

அப்போது, இம்மானுவேல் மேக்ரான் முன்னிலையில் அவரது மனைவியான பிரிஜ்ஜிட் மேக்ரானின் அழகை டொனால்ட் டிரம்ப் வர்ணித்துள்ளார்.

பிரிஜ்ஜிட்டை பார்த்து ‘உங்களது உடல் கவர்ச்சி கட்டமைப்புடன் உள்ளது  ’ எனக் கூறிவிட்டு இம்மானுவேல் மேக்ரானை நோக்கி ‘உங்கள் மனைவி மிகவும் அழகாக இருக்கிறார்’ எனப் புகழ்ந்து பேசியுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் பேசிய இவ்வார்த்தைகள் கூட்டத்தினர் மத்தியில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது.

இம்மானுவேல் மேக்ரானை விட அவரது மனைவி 15 வயது மூத்தவராக உள்ளதால் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து அவரது அழகை டொனால்ட் டிரம்ப் புகழ்ந்து பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேக்ரன் 17 வயதில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது தன்னுடைய ஆசிரியையை மணப்பதாக வாக்களித்த மேக்ரன் அதை போலவே தன்னுடைய பள்ளி ஆசிரியையை மணந்துள்ளார்.

மேக்ரனுக்கு திருமணமான போது பிரிஜ்ஜெட்டுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர் என பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2007-ல் பிரிஜ்ஜெட்டுக்கு விவாகரத்தான பின்னர் தன்னுடைய 29 வயதில் பிரிஜ்ஜெட்டை மணந்துள்ளார் மேக்ரன்.



பிரான்ஸ் அதிபர் மனைவியின்  உடலை வர்ணித்த டொனால்ட் டிரம்ப்,Trump, in France, Tells Brigitte Macron, 'You're in Such Good Shape ...news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் பிரான்ஸ் அதிபர் மனைவியின்  உடலை வர்ணித்த டொனால்ட் டிரம்ப்,Trump, in France, Tells Brigitte Macron, 'You're in Such Good Shape ...news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ் பிரான்ஸ் அதிபர் மனைவியின்  உடலை வர்ணித்த டொனால்ட் டிரம்ப்,Trump, in France, Tells Brigitte Macron, 'You're in Such Good Shape ...news , indianews , tamilnews, indianews,  tamilseithigal, indiaseithigal, tamilcinemanews , seithigal,செய்திகள், தமிழ்செய்திகள், தமிழ்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in