ஆசிரியர் தகுதி தேர்வு விடைகள் வெளியீடு

ஆசிரியர் தகுதி தேர்வு விடைகள் வெளியீடு
ஆசிரியர் தகுதித் தேர்வின் விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 12ஆம் தேதி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடந்தது. இத்தேர்வை தமிழகம் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர். ஆசிரியர் தகுதி தேர்வின் “கீ ஆன்சர்” எனப்படும் விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பட்டதாரி ஆசிரியர்கள் எழுதிய இரண்டாம் தாளுக்கான “கீ ஆன்சர்” வெளியிடப்பட்டுள்ளது. முதல் தாளுக்கான் “கீ ஆன்சர்” அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள விடைகளில் தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் வரும் 30 ஆம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
https://goo.gl/7Tqft1






04 Mar 2013

குரூப் 2 தேர்வு முடிவு 100 பேருக்கு நிறுத்தி வைப்பு

27 Feb 2013

வி.ஏ.ஓ. பணிக்கு 4&வது கட்டமாக தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல்

05 Jan 2013

கூட்டுறவு சங்கங்களில் 3,607 உதவியாளர்கள் நியமனம் ஒத்திவைக்கப்பட்ட நேர்முகத்தேர்வு 23-ந் தேதி முதல் 31 வரை நடைபெறும்

03 Jan 2013

குரூப்-2 பதவிகளில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப 2-வது கட்ட கவுன்சிலிங்

03 Jan 2013

குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும்

27 Dec 2012

VAO பணிக்கு 3-ந்தேதி கவுன்சிலிங் தொடக்கம்

17 Dec 2012

1870 விஏஓக்கள் தேர்வுக்கு இம்மாத இறுதியில் கவுன்சலிங்

30 Nov 2012

கிராம நிர்வாக அதிகாரிகள் தேர்வு முடிவு வெளியீடு

25 Aug 2012

தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்படும் பாடவாரியான ஆசிரியர் காலி இடங்கள் விவரம்

09 Aug 2012

வருமானவரி ரிட்டன் கணக்கு தயார் செய்ய 5 ஆயிரம் பேர் நியமனம்