tamilkurinji logo
 

ஸ்மார்ட் போன் விற்பணையில் மைக்ரோமேக்ஸ் சாதணை,micromax smart phone reach 10 laksh count

micromax,smart,phone,reach,10,laksh,count


ஸ்மார்ட் போன் விற்பணையில் மைக்ரோமேக்ஸ் சாதணை

First Published : Tuesday , 28th May 2013 09:09:46 PM
Last Updated : Tuesday , 28th May 2013 09:09:46 PM


ஸ்மார்ட் போன் விற்பணையில் மைக்ரோமேக்ஸ் சாதணை,micromax smart phone reach 10 laksh count

மைக்ரோமேக்ஸ் நிறுவனம், கூடுமானவரை பட்ஜெட் விலையில், இரண்டு சிம் இயக்கத்தில், மக்கள் விரும்பும் அனைத்து வசதிகளும் கொண்ட மொபைல் போன்களைத் தொடர்ந்து விற்பனை செய்து வருகிறது.

இதே போல, கேன்வாஸ் என்ற பெயரில் ஸ்மார்ட் போன்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அண்மையில், தன் கேன்வாஸ் வரிசை போன்கள் விற்பனை பத்து லட்சத்தினைத் தாண்டியுள்ளதாக, மைக்ரோமேக்ஸ் அறிவித்துள்ளது.

முதன் முதலாக, சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏ 100 சூப்பர் போன் கேன்வாஸ் வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த வரிசையில் பல போன்கள் வெளியாயின. ஏ 116 கேன்வாஸ் போன், மக்களின் ஏகோபித்த பாராட்டினைப் பெற்று, அதிக அளவில் விற்பனையானது.

அறிமுகமான ஒரே நாளில், 9,000 போன்கள் விற்பனை செய்யப்பட்டன. பின்னர், இதற்கான முன்னதான ஆர்டர்களை மைக்ரோமேக்ஸ் பெற்றது. இந்த வரிசையில், அண்மையில், ஏ 72 கேன்வாஸ் விவா ஸ்மார்ட் போன் வெளியானது,

இதன் விலை ரூ. 6,499 மட்டுமே. விரைவில் ஏ 115 மற்றும் ஏ 111 வெளியாக இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.


ஸ்மார்ட் போன் விற்பணையில் மைக்ரோமேக்ஸ் சாதணை,micromax smart phone reach 10 laksh count ஸ்மார்ட் போன் விற்பணையில் மைக்ரோமேக்ஸ் சாதணை,micromax smart phone reach 10 laksh count ஸ்மார்ட் போன் விற்பணையில் மைக்ரோமேக்ஸ் சாதணை,micromax smart phone reach 10 laksh count
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 கூகுள் கிளாஸை பின்னுக்குத் தள்ளும் சோனியின் ஸ்மார்ட் ஐ கிளாஸ் அறிமுகம்!
பல்வேறு தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக கூகுள் கிளாஸ் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், கூகுள் கிளாஸின் விற்பனையை நிறுத்துவதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. இதனை சாதகமாகக் கொண்டு சோனி நிறுவனம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்த ஸமார்ட் ஐ

மேலும்...

 எச்.டி.சி. போன்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் வெளியீடு
ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வழங்குவதில் பல ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ள, எச்.டி.சி. நிறுவனம், விரைவில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் மாடல்கள்,

மேலும்...

 வாட்டர் புரூப் மொபைல் காலக்ஸி எஸ் 4 ஆக்டிவ் அறிமுகம்
சாம்சங் காலக்ஸி வரிசையில் வந்த நவீன ஸ்மார்ட் போன் காலக்ஸி எஸ் 4 வாங்க ஆசையா? சற்றுப் பொறுத்திருக்கவும். சாம்சங் தற்போது காலக்ஸி எஸ் 4 ஆக்டிவ் என்ற பெயரில் மொபைல் போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மொபைலில் விஷேசம் என்னவென்றால்

மேலும்...

 ஆண்ட்ராய்ட் போன் விற்பனை90 கோடியை தாண்டியது
ஸ்மார்ட் போன்களில் பெரும் அளவில் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதியப்பட்ட போன்களின் எண்ணிக்கை 90 கோடியைத் தாண்டியுள்ளதாக, இந்த சிஸ்டத்தினைத் தந்து வரும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. சென்ற வாரம் தொடங்கிய கூகுள் டெவலப்பர் கருத்தரங்கின் முதல் நாளில் இது

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match






















மகளிர்































Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in