tamilkurinji logo


 

விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் 15 அடியில் இருந்து குதித்த இளம் பெண்,Woman opens the emergency exit and jumps OUT of taxiing Unite

Woman,opens,the,emergency,exit,and,jumps,OUT,of,taxiing,Unite




செய்திகள் >>> உலகம்

விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் 15 அடியில் இருந்து குதித்த இளம் பெண்

First Published : Tuesday , 29th November 2016 06:36:58 PM
Last Updated : Tuesday , 29th November 2016 06:36:58 PM


விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் 15 அடியில் இருந்து குதித்த இளம் பெண்,Woman opens the emergency exit and jumps OUT of taxiing Unite

அமெரிக்காவில் விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் அவசர பிரிவு வழியாக இளம் பெண் ஒருவர் குதித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் என்ற பகுதியில் புஷ் இண்டர்காண்டினென்ஷியல் என்ற விமான நிலையம் ஒன்று உள்ளது.

இவ்விமான நிலையத்திற்கு  அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று மெக்சிகோவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது.

அப்போது தரையிறங்குவதற்காக தரைதளத்தை நோக்கி விமானம் வந்து கொண்டிருந்த போது திடீரென்று விமானத்தின் அவசர வழியான ஜன்னலை திறந்து விட்டு இளம் பெண் ஒருவர் குதித்து ஓடியுள்ளார்.

இதனால் சற்று பதற்றமடைந்த சக பயணிகள் அனைவரும், விமான பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அப்பெண்ணை விமான நிலைய போலீசார் பிடித்து  விசாரணை நடத்தினர். ஆனால் அதற்கான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை.

இதில் அப்பெண்ணுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் அப்பெண் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து குதித்ததாக கூறியுள்ளனர்.

விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் 15 அடியில் இருந்து குதித்த இளம் பெண்,Woman opens the emergency exit and jumps OUT of taxiing Unite விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் 15 அடியில் இருந்து குதித்த இளம் பெண்,Woman opens the emergency exit and jumps OUT of taxiing Unite விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் 15 அடியில் இருந்து குதித்த இளம் பெண்,Woman opens the emergency exit and jumps OUT of taxiing Unite
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்
உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும்

மேலும்...

 மருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.
ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு திடீரென வேலையை விட்டு நின்று விட்டார்.அவர் நர்சாக பணியாற்றிய

மேலும்...

 தாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் 16 வயதுடைய 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் சென்றனர். அவர்கள் சென்ற நேரம்

மேலும்...

 விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா
இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர். இலங்கையின் ஒரே தமிழ் பெண் மந்திரியான இவர் கடந்த 2–ந் தேதி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in