tamilkurinji logo
 

பசிக்கு மதமில்லை, பசிக்கு பதில் விவசாயம்தான்: கமல்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news

tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news


பசிக்கு மதமில்லை, பசிக்கு பதில் விவசாயம்தான்: கமல்

First Published : Tuesday , 14th November 2017 08:16:30 PM
Last Updated : Tuesday , 14th November 2017 08:16:30 PM


பசிக்கு மதமில்லை, பசிக்கு பதில் விவசாயம்தான்: கமல்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news

பசிக்கு மதமில்லை, பசிக்கு பதில் விவசாயம் தான், மதம் கடந்து மக்களைக் காப்போம் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரது ட்வீட்டர் பக்கத்தில் அவர் ட்வீட் செய்துள்ளதாவது:

 
''அகில இந்திய விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும் தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்'' எனக் கூறியுள்ளார்.

அகில இந்திய விவசாயிகள் கட்சி, வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர் சேர்க. இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயமும்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம்.
 
நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஈடுபடுவேன் என்று தெரிவித்ததால் அவரை பாஜகவினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். கமல்ஹாசன் சமீப காலமாக எதிர்க்கட்சி ஆளும் மாநில முதல்வர்களை முக்கியமாக பாஜகவை கடுமையாக எதிர்க்கும் முதல்வர்களை சந்தித்துப் பேசிவருகிறார்.

கேரளாவில் ஆளும் இடதுசாரி முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


பசிக்கு மதமில்லை, பசிக்கு பதில் விவசாயம்தான்: கமல்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பசிக்கு மதமில்லை, பசிக்கு பதில் விவசாயம்தான்: கமல்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
பசிக்கு மதமில்லை, பசிக்கு பதில் விவசாயம்தான்: கமல்,tamil news india news 
tamil seithigal india seithigal  tamil cinema news
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 பெரிய பாண்டியன் நினைவிடத்தில் நின்றபோது நெஞ்சம் பதைபதைத்துவிட்டது : நடிகர் கார்த்தி
பவாரியா கொள்ளையர்களை தீரமுடன் பிடித்த போலீஸாரின் கதையில் வீரமுள்ள உதவி கமிஷனராக நடித்தபோதே இவ்வளவு கடினமான பணியையா போலீஸார் செய்தனர் என்று பிரமித்தேன். அதே போன்ற பணியில் உயிர் நீத்த பெரியபாண்டியனின் ஈரமுள்ள கல்லறைமுன் நிற்கும் போது மனம் பதைபதைத்துப் போனது

மேலும்...

 நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு ரூ.220 கோடி சொத்து
கிரிக்கெட் வீரர் விராட் கோலியை மணந்த நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு ரூ.220 கோடி சொத்து இருப்பதாகவும் கணவருடன் ரூ.34 கோடி மதிப்புள்ள சொகுசு வீட்டில் குடியேற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இத்தாலியில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியை மணந்த இந்தி

மேலும்...

 மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
கடந்த மே மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தற்போது மீண்டும் சந்திக்கும் நாட்களை வெளியிட்டிருக்கிறார்.கடந்த மே மாதம் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 15 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து சந்தித்தார் ரஜினிகாந்த். மேலும்

மேலும்...

 காதலி அனுஷ்காவை கரம்பிடித்தார் விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தனது நீண்ட நாள் காதலியான அனுஷ்கா சர்மாவை இன்று திருமணம் செய்தார்.இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match
























மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in