tamilkurinji logo


 

மனைவியை அடித்து கொலை செய்த மதுபான பார் உரிமையாளர் ,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> இந்தியா

மனைவியை அடித்து கொலை செய்த மதுபான பார் உரிமையாளர்

First Published : Thursday , 28th June 2018 12:39:42 PM
Last Updated : Thursday , 28th June 2018 12:39:42 PM


மனைவியை அடித்து கொலை செய்த மதுபான பார் உரிமையாளர் ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

நவிமும்பை கோபர்கைர்னேயை சேர்ந்தவர் தர்மா கவுடா (வயது38). இவரது மனைவி ரேகா (32). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தர்மா கவுடாவுக்கு சொந்தமாக பன்வெல், கோபர்கைர்னே, ஐரோலி ஆகிய இடங்களில் மதுபான பார்கள் உள்ளன.

இதுதவிர அவர் வாஷி உள்ளிட்ட இடங்களில் தங்கும் விடுதிகளும் நடத்தி வருகிறார். ரேகாவின் நடத்தையில் தர்மா கவுடாவுக்கு சமீபகாலமாக சந்தேகம் இருந்து வந்தது.
இது தொடர்பாக கணவர், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் மாலை மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு உண்டானது. இதில், கடும் கோபம் அடைந்த தர்மா கவுடா வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் ரேகாவை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ரேகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து, தர்மா கவுடா போலீசில் சம்பவத்தை கூறி சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்று ரேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


மனைவியை அடித்து கொலை செய்த மதுபான பார் உரிமையாளர் ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மனைவியை அடித்து கொலை செய்த மதுபான பார் உரிமையாளர் ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema மனைவியை அடித்து கொலை செய்த மதுபான பார் உரிமையாளர் ,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை

மேலும்...

 நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணிஇல்லை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி

மேலும்...

 ஜிவாதான் என் மனஅழுத்தத்தைப் போக்குபவள்: தோனி உருக்கம்
என் மகள் ஜிவாதான் என் மனஅழுத்தத்தை போக்கும் மருந்து, மூன்றரை வயதிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார் என்று மகேந்திர சிங் தோனி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்தோனியின் மூன்றரை வயது மகள் ஜிவா. சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்

மேலும்...

 கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கனமழையால் அம்மாநில அணைகள் விரைவாக நிரம்பி வருவதால் கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி என கர்நாடக

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in