tamilkurinji logo
 

பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம்:ரசிகர்களுக்கு விஜய் அறிக்கை,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்

tamil,news,,tamilseithigal,,,indiaseithigal,indianews,,tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள்,,தமிழ்,சினிமாசெய்திகள்


பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம்:ரசிகர்களுக்கு விஜய் அறிக்கை

First Published : Thursday , 10th August 2017 01:28:17 PM
Last Updated : Thursday , 10th August 2017 01:28:17 PM


பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம்:ரசிகர்களுக்கு விஜய் அறிக்கை,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்

இணையதள பத்திரிகை ஆசிரியர் தன்யா ராஜேந்திரன் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்து பதிவிட்டிருந்தார்.

விஜய் நடித்துள்ள சுறா படத்தை பார்த்தபோது, இடைவேளையில் வெளியே வந்துவிட்டதாகவும், ஷாருக்கான் நடித்துள்ள இந்தி படத்தை பார்த்தபோது இடைவேளை வரை கூட பார்க்க முடியவில்லை என்றும் அவர் பதிவு செய்துள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவரது புகைப்படத்துடன் பலர் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். இதுபற்றி அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.


அத்துடன், இதுபோன்ற செயலுக்காக நடிகர் விஜய்யும் உரிய அறிவிப்பு வெளியிட்டு அவரது ரசிகர்கள் என்று சொல்பவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துகளை வெளியிட வேண்டாம் என நடிகர் விஜய் அறிக்கை விடுத்து உள்ளார்.

“சமுதாயத்தில் பெண்களை மதிப்பவன் நான். யாருடைய திரைப்படத்தையும் யாரும் விமர்சிக்க கருத்து சுதந்திரம் உள்ளது. எக்காரணம் கொண்டும் எந்த நேரத்திலும் பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ விமர்சிக்கக் கூடாது என்பது எனது கருத்தாகும்.

அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என விஜய் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.


பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம்:ரசிகர்களுக்கு விஜய் அறிக்கை,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம்:ரசிகர்களுக்கு விஜய் அறிக்கை,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம்:ரசிகர்களுக்கு விஜய் அறிக்கை,tamil news ,tamilseithigal , indiaseithigal,indianews, tamilcinemanews,தமிழ்செய்திகள்,இந்தியசெய்திகள், தமிழ் சினிமாசெய்திகள்
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் : கமல்
 நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் திருவனந்தபுரத்தில் கூறியுள்ளார்.நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா,

மேலும்...

 சிரஞ்சீவி படத்தில் நயன்தாராவின் சம்பளம் ரூ.6 கோடி
சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாரா ரூ.6 கோடி சம்பளம் கேட்டு உள்ளார். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நடிகை நயன்தாரா 2005-ம் ஆண்டு ‘ஐயா’ படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி 12 வருடங்களாக ‘நம்பர் ஒன்’

மேலும்...

 பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறிய காமெடி நடிகை
நகைச்சுவை நடிகை மதுமிதா தனது பக்கத்து வீட்டு பெண்ணின் கையை கடித்துக் குதறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்தின் காதலியாக வந்து பிரபலமானவர் மதுமிதா. அந்த படத்தில் சந்தானம் அவரை தேனடை என்று அழைத்தது

மேலும்...

 தொடர்ந்து போராடுங்கள் கேள்வி கேளுங்கள்:கமல்ஹாசன் ஆவேசம்
இந்த அரசியலை இப்படியே விட்டு வைக்கக்கூடாது என கோவையில் திருமண நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். திருமண விழாவாக நினைக்கவில்லை, இது ஆரம்ப விழாவாக எண்ணுகிறேன் எனவும் கமல் கூறியுள்ளார். நாம் நமது வேலை செய்வோம், தேவை வரும்போது கோட்டையை நோக்கி

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




























மகளிர்























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in