tamilkurinji logo


 

அண்ணன், தம்பி வெட்டிக்கொலை- நரபலி கொடுத்து சுடுகாட்டில் பூஜை,tamil news india news tamil seithiga lindia seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

tamil,news,india,news,tamil,seithiga,lindia,,seithigal,tamil,cinema,newsTamil,Movie,News,|,Tamil,Cinema,




செய்திகள் >>> தமிழகம்

அண்ணன், தம்பி வெட்டிக்கொலை- நரபலி கொடுத்து சுடுகாட்டில் பூஜை

First Published : Friday , 6th July 2018 08:15:52 PM
Last Updated : Friday , 6th July 2018 08:15:52 PM


அண்ணன், தம்பி வெட்டிக்கொலை- நரபலி கொடுத்து சுடுகாட்டில் பூஜை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema

 நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே வளப்பூர்நாட்டில், நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், அண்ணன், தம்பியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

நரபலிக்காக இரட்டைக் கொலை நடந்ததா என போலீசார் விசாரிக்கின்றனர், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வளப்பூர்நாடு அருகே உள்ள ஆலவாய்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி(48). இவரது சகோதரர் ரங்கன்(45). இருவரும் விவசாயம் செய்து வந்தனர்.

அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(40). இவர்கள் 3 பேர் இடையே, கடந்த ஓராண்டாக நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை, வளப்பூர்நாட்டில் உள்ள சுடுகாட்டில் முத்துசாமி, ஸ்ரீரங்கன் ஆகிய இருவரும் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்தனர்.


இதுகுறித்த கொல்லிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அவர்களது சடலங்களுக்கு அருகே வாழை இலையில் முட்டை, குங்குமம், கற்பூரம் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை நடத்தியதற்கான அடையாளம் காணப்பட்டது.

எனவே, நரபலி கொடுக்கும் நோக்கில், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்த மர்மநபர்கள், முத்துசாமியையும், ஸ்ரீரங்கனையும் வெட்டி கொலை செய்துவிட்டு, சடலங்களை நள்ளிரவில் சுடுகாட்டில் வைத்து பூஜை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனிடையே, கொலையானவர்களுடன் நிலத்தகராறில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணன் தற்போது தலைமறைவாகி விட்டார். எனவே, அவருக்கு இதில் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகத்தின் பேரில், போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

அண்ணன், தம்பி வெட்டிக்கொலை- நரபலி கொடுத்து சுடுகாட்டில் பூஜை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema அண்ணன், தம்பி வெட்டிக்கொலை- நரபலி கொடுத்து சுடுகாட்டில் பூஜை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema அண்ணன், தம்பி வெட்டிக்கொலை- நரபலி கொடுத்து சுடுகாட்டில் பூஜை,tamil news india news tamil seithiga lindia  seithigal tamil cinema newsTamil Movie News | Tamil Cinema
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது: சைதாப்பேட்டை நீதிமன்றம்
தேச விரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட இயலாது என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி. இவர் ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித

மேலும்...

 ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ - சந்தனபெட்டியின் மீது வாசகம்
ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்’ என கருணாநிதி உடல் வைக்கப்பட்ட சந்தனபெட்டியின் மீது வாசகம் எழுதப்பட்டுள்ளது.5 முறை தமிழக முதல் அமைச்சராகவும் 50 ஆண்டு காலம் திமுக தலைவருமாக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி நேற்று (ஆகஸ்ட் 7) காலமானார். இந்திய

மேலும்...

 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்
இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை காலமானார். அவருக்கு வயது 95. இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி,

மேலும்...

 முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார்
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல்

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match


















மகளிர்

























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in