tamilkurinji logo
 

மறைந்த பத்திரிகையாளர் ஞாநி உடல் மருத்துவக் கல்லூரியிடம் தானமாக ஒப்படைப்பு,Veteran journalist and writer Gnani Sankaran passes away

Veteran,journalist,and,writer,Gnani,Sankaran,passes,away


செய்திகள் >>> தமிழகம்

மறைந்த பத்திரிகையாளர் ஞாநி உடல் மருத்துவக் கல்லூரியிடம் தானமாக ஒப்படைப்பு

First Published : Tuesday , 16th January 2018 11:24:20 AM
Last Updated : Tuesday , 16th January 2018 11:24:20 AM


மறைந்த பத்திரிகையாளர் ஞாநி  உடல் மருத்துவக் கல்லூரியிடம் தானமாக ஒப்படைப்பு,Veteran journalist and writer Gnani Sankaran passes away

மறைந்த பத்திகையாளர், அரசியல் விமர்சகர் ஞாநியின் உடல் அவரது விருப்பத்தின்படி சென்னை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்க எடுத்து செல்லப்பட்டது.

பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 64.

கடந்த சில காலமாகவே அவர் சிறுநீரக கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டுவந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரது உயிர் பிரிந்தது.

அவரது உடல் சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஞாநியின் உடலுக்கு மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணு, கி.வீரமணி, திருமாவளவன், மா.பா.பாண்டியராஜன், தமிழிசை சவுந்தராஜன், வானதி சீனிவாசன், ரஜினிகாந்த், நாசர், ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஞாநியின் உடல் அவரது விருப்பத்தின் அவரது இல்லத்திலிருந்து மாலை சென்னை  மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது.




மறைந்த பத்திரிகையாளர் ஞாநி  உடல் மருத்துவக் கல்லூரியிடம் தானமாக ஒப்படைப்பு,Veteran journalist and writer Gnani Sankaran passes away மறைந்த பத்திரிகையாளர் ஞாநி  உடல் மருத்துவக் கல்லூரியிடம் தானமாக ஒப்படைப்பு,Veteran journalist and writer Gnani Sankaran passes away மறைந்த பத்திரிகையாளர் ஞாநி  உடல் மருத்துவக் கல்லூரியிடம் தானமாக ஒப்படைப்பு,Veteran journalist and writer Gnani Sankaran passes away
Potato Capsicum Green Peas Curry சென்னை காரக்குழம்பு Kathirikai varuval
 ஆட்சியே சரியில்லை நான் எப்படி அதிமுக தலைவர்களை சந்திப்பேன் - நடிகர் கமல்ஹாசன்
ஆட்சியே சரி இல்லை என்று சொல்லும் நான் எப்படி ஆளும் அதிமுக தலைவர்களை சந்திப்பேன் என சீமானுடனான சந்திப்புக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் பேட்டியளித்துள்ளார். அப்போது இருவரும் அரசியலில் இணைந்து செயல்படுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு

மேலும்...

 தூத்துக்குடியில் இளம்பெண்ணை கடத்தி கொலை செய்த உறவினர் கைது
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்தவர் மாரிச்செல்வத்தின் மனைவி உமா மகேஷ்வரி(28). நேற்று முன்தினம் மதியம் தூத்துக்குடி ஜோதிநகர் காட்டுப்பகுதியில், சடலமாக கிடந்தார். அருகில் அவரது 2வது மகன் லிகிலேஷ் முத்துராம் பால் பாட்டிலுடன் அழுது கொண்டிருந்தான். இதுகுறித்து சிப்காட் போலீசார் நடத்திய விசாரணையில் 

மேலும்...

 மினிவேன் மீது பஸ் மோதி விபத்து 9 பேர் பலி - 15 பேர் படுகாயம்
காஞ்சீபுரம் மாவட்டம் தாமல் அம்பேத் கர் நகரை சேர்ந்த தேவன்மணி என்பவரின் மனைவி நளினி (வயது 30), குடும்பத்தகராறின் காரணமாக தீக்குளித்தார்.இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும்

மேலும்...

 நாமக்கல் அருகே துண்டு, துண்டாக வெட்டி இளம்பெண் கொலை
நாமக்கல் அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் கை, கால்கள் சாலையோரம் வீசப்பட்டு கிடந்தது.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர். நாமக்கல் மாவட்டம் நல்லிகவுண்டன்புதூர் கிராமத்திலுள்ள பாலத்திற்கு அடியில் நேற்று காலை ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. அதனருகில் இளம்பெண்ணின் கை, கால்கள் துண்டு,

மேலும்...

 
பிற செய்திகள்

மேலும்...

Comments
Reply Message

Post Your Comments
Name*
Email ID *
* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா

Match any where Exact Match




















மகளிர்





























Home News Cinema Gallery Privacy Policy Contact us Free Ads
சற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா
Copyright © 2010 Indianinfotech.in